BUSSINESS

வெயிலணன் கந்தசாமி
அமெரிக்காவின் #Apple நிறுவனம், எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது. இது போல பல American brands எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது.
ஆனால் இது போன்று குறிப்பிட்டுச் சொல்லும் வகையிலான brand கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளிலிருந்து ஏன் வரவில்லை?
ஏனென்றால், அமெரிக்காவைப் போன்று ஒரே மொழி ஐரோப்பா முழுவதும் இல்லை. இத்தாலியில் பரவலாக உள்ள ஒரு brand குறித்த அறிமுகம் ஃப்ரான்சு நாட்டில் இல்லை. அதற்கு காரணம் வெவ்வேறு மொழிகள். - #Huffington_post ல் இந்திகாரர்கள் கட்டுரை.
***
இந்திய ஒன்றியத்தில் நடக்கும் இந்தி மொழி திணிப்பு குறித்து நடக்கும் உரையாடல்களில் நாம் ஐரோப்பிய ஒன்றியத்தை எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறோம்.
அந்தந்த நாட்டின் மொழியையும் அதன் தொன்மையும் பேணுவது ; அதே நேரத்தில், நாடுகளுக்கு இடையேயான அலுவல் மொழியாக ஆங்கிலத்தையும் சேர்த்து பயன்படுத்துவது என்று இருக்கிறார்கள் என்று நாம் எடுத்துரைக்கிறோம்.
***
இது இந்திகாரர்களுக்கு உருத்தலாக உள்ளது. அதனால், இந்திகாரர்கள் Huffington Post போன்றவற்றில் துவக்கத்தில் உள்ளது போன்று brands குறித்த கட்டுரையாக எழுதுகிறார்கள். அதனை படி எடுத்து இங்கே உள்ளவர்களும் பரப்புவார்கள்.
***
ஆனால் உண்மை நிலை எப்படி உள்ளது? Use & Throw கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட அமெரிக்கா என்ற brand ஐ விட ஐரோப்பா என்ற brand உம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டின் brand உம் சிறந்ததாகவே உள்ளது.
ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் #சமூக_பொறுப்போடு நடந்து கொள்கிறார்கள். உதாரணத்துக்குச் சொல்வதென்றால்
#பொது_போக்குவரத்து (பேருந்து மற்றும் இருப்பூர்திகள்) விடயத்தில் அமேரிக்காவை விட எத்தனையோ மடங்கு சிறந்தவர்களாக ஐரோப்பாவினர் உள்ளார்கள்.மிதி வண்டிகளை பயன்படுத்துவது என்ற விடயத்திலும் அப்படிதான்.
#படைப்பாற்றல் என்ற விடயத்திலும் அமேரிக்கர்களைவிட ஐரோப்பாவினர் சிறந்து விலங்குகிறார்கள். அமெரிக்கா போல அதிகமாக தம்பட்டம் அடிப்பதில்லை.
***
சரி brands பற்றி பேசுவதென்றால் நாம் சிறுவர்களாக இருந்தபோது பரவலாக இருந்த #Philips_TV ஐ ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அந்த பெயரை கேட்டதுமே, நீடித்து நிலைக்கவல்லது என்ற நம்பிக்கை நமக்கு வரும்.
அண்மைக் காலத்தில் எடுத்துக்கொண்டால் #Nokia brand ஐ சொல்லலாம். கண்டுபிடிப்புகள் & நீடித்து நிலைக்கும் தீர்வுகள் என்றால் ஐரோப்பிய ஒன்றியம் என்றுமே சலைத்ததில்லை.
***
அடுத்தாக ஆசிய கண்டத்தை எடுத்துக் கொண்டால், #SONYநிறுவனம் எப்படி பரவியது? #Samsung நிறுவனம் எப்படி இந்த அளவுக்கு பல துறைகளிலும் பல கன்டங்களிலும் பரவியுள்ளது.
இவர்கள் அனைவரும் வெற்றி பெற காரணம் என்னவென்றால், எங்கு போனாலும் உள்ளூர் மொழியில் சேவையை வழங்குவார்கள் விளம்பரங்களை உள்ளூர் மொழியில் செய்வார்கள்.
***
பண மொழியை மட்டும் புரிந்து கொள்ளும் இந்திகாரர்களுக்கு இது எப்படி புரியும். அவர்கள் தான் சோம்பேறிகளாயிற்றே. பஞ்சம் பிழைக்கப் போகும் இடத்தில் கூட வேறு மொழியை படிக்காத சோம்பேறிகள். #இந்திகாரர்களின்_brand_பழுதுபட்டது.
தமிழர்கள் எந்த ஊருக்குப் போனாலும் அந்த நாட்டின் உள்ளூர் மொழியை மதித்து வருகிறோம். நமக்கென்று ஒரு #தொன்மையான_வரலாறு உள்ளது. அதனை பாழாக்கும் வகையில், தமிழர் வேடம் தாங்கி பலரும் உள்ளடி வேலை பார்க்கிறார்கள். தமிழர்கள் எப்போதும் நம் brand ஐ சரியான வழியில் கட்டமைப்போம். உலகை வென்றெடுப்போம்.

No comments: