தஞ்சம்(அடைக்கலம் ) புகுந்த

1780ஆம் ஆண்டு
மக்கள் முன்பாக
சின்ன மறவர் நாட்டையும் மக்களையும் காக்கும் பொறுப்பை சுமக்கக் கூடியவர்கள்
மருது சகோதரர்களே என்று
நாட்டை ஒப்படைத்தார்.வேலு நாச்சியார் .1780ஆம் ஆண்டு 
மக்கள் முன்பாக
சின்ன மறவர் நாட்டையும் மக்களையும் காக்கும் பொறுப்பை சுமக்கக் கூடியவர்கள்
மருது சகோதரர்களே என்று
நாட்டை ஒப்படைத்தார்.வேலு நாச்சியார் .
அது முதல்
சிவகங்கை மருது பாண்டியரின் ஆட்சியில்
சிறப்பாக இருந்தது.
21 ஆண்டுகள் ஆட்சி செய்து
மக்களால் மருதீசர், மருதேந்திரன், மருதபூபதி என்று போற்றி வணங்கப்பட்டனர்.
இந்த நிலையை மாற்ற வந்தது போல்,
தென்றல் தவழ்ந்த நாட்டில் சுழன்று அடிக்கும் சூறாவளி போல்
1801 ஆம் ஆண்டு ஊமைத்துரை
அடைக்கலம் கேட்டு வந்து சேர்ந்தார்.
வெள்ளைய தளபதி வேல்ஸ் - மருதுவிடம்
“ மருது உன்னை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. நீ தஞ்சம் அளித்துள்ள ஊமைத்துரையை மட்டும் என்னிடம் ஒப்படைத்து விடு. இந்த நாட்டையே உனக்கு உரிமையாக்குவேன்” என கேட்டும் தன் உயிரை கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர அடைகல பொருளை தர நானும் எனது மறக்குலமும் ஒருபோதும் ஒப்பாது என்று போரிட்டு மடிந்தார்.
-------------------------
ஊமைத்துரை போல்,
கட்டபொம்மன்
புதுக்கோட்டை மன்னரிடம்
அடைக்கலம் புகுந்து இருந்தால்
மானமிக்க மறக்குலத் தோன்றலான
புதுக்கோட்டை மன்னரும்
மருது சகோதரரை போல
நட்பு நாடிய ஆங்கிலேயரை எதிர்த்து
கட்டபொம்மனை காத்திருப்பார்.
திருடன் போல பதுங்கி இருந்தவனை தான்
பிடித்து கொடுக்க உத்தரவிட்டார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
--------------------------------------------
கிபி 1801 ல்
வெள்ளையரை எதிர்த்து படை திரட்டிய
கோபால நாயக்கர்,
ஆனையூர் நாட்டில் பொன்னித்தேவரிடம்
தஞ்சம் புகுந்தார்,
அவர் இருக்குமிடம் அறிந்து வெள்ளையர்
ஆனையூர் நாட்டை தாக்கினர்.
ஆனையூர் நாட்டுக்கு ஆதரவாக
கருமாத்தூர் நாட்டு கள்ளர்களும்
போரிட களம் கண்டனர்.
வெள்ளையர் நத்தர் கான் (NATTAR KHAN) தலைமையில் பெரும்படையை அனுப்பி, தாக்குதல் நடத்துகின்றனர். பொன்னித்தேவர் மற்றும் பிற கள்ளர்கள் கொல்லப்பட்டனர்.
கோபால நாயக்கர்
கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
# தஞ்சம்(அடைக்கலம் ) புகுந்த
கோபால நாயக்கரை காக்க
உயிர்விட்ட பிறமலைக்கள்ளர்கள் #

அவர் இருக்குமிடம் அறிந்து வெள்ளையர் ஆனையூர் நாட்டை தாக்கினர்.

No comments: