சோழர் காலத்தில் கோவில்கள்

சோழர் காலத்தில் கோவில்கள்
கல்வி நிலையங்களையும்
மருத்துவ சாலைகளையும் நடத்தி வந்தது
-------------------------------------------
சில கல்வெட்டுகளிலிருந்து 
-------------------------------------------------
கோயிற்குரிய செலவு போக

எஞ்சிய பொருளின் ஒரு பகுதியைக்
கல்வி வளர்ச்சிக்குச்
செலவிட்டு வந்தனர் என்பது
தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள
எண்ணாயிரம் என்ற ஊரிலுள்ள
கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.
ஒரு பகுதி
மருத்துவ நிலையத்திற்கும் செலவிடப்பட்டது
என்பது செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள
திருமுக்கூடல் கோயிற் கல்வெட்டால்
அறியப் படுகின்றது.
சதாசிவ பண்டாரத்தார் எழுதிய
முதற்குலோத்துங்க சோழன் நூலிலிருந்து
WWW.VAAA.IN
தமிழ் நூல்களின் ஆலயம்

No comments: