வேட்டை

பழங்காலத்தில் காட்டு விலங்குகள் மக்களை தாக்கினால்
மன்னர்கள் வேட்டையாட செல்வார்கள்
-------------------------------------------------------------------------
Nagappan Sathappan பதிவு 
·
பாரம்பரியமாக நம் நாட்டில் வேட்டை ஒரு பொழுதுபோக்காக இருந்ததில்லை.
சில அரசர்களின் பழக்கமாக இருந்தது.
பிரிட்டிஷாரின் வருகைக்கு பின்தான்
வேட்டை பெருமளவில் பரவியது.
புலி, சிங்கம் போன்ற அற்புத விலங்குகள்
இல்லாத நாட்டில் இருந்து வந்த இவர்கள்
இவைகளை கொல்வதை ஒரு வீரசாகசமாக நினைத்தார்கள்.
அதிலும் புலி வேட்டை ஒரு சமூக சடங்கு போல உருவானது.வெள்ளை எஜமானர்களைப் பார்த்து
பல இந்திய ராஜாக்களும் துப்பாக்கி தூக்க ஆரம்பித்தனர்.




1920களில் ஐந்தாண்டுகளில்
9000 வேங்கைகளும்
26000 சிறுத்தைகளும் கொல்லப்பட்டன.
- தியோடர் பாஸ்கரன்
-------------------------------------------------------------------------
Nagappan Sathappan பதிவு 

No comments: