வளவனாயினும் அளவறிந்தழித்துண்’

வளவனாயினும் அளவறிந்தழித்துண்’
என்னும் முதுமொழியில் செல்வத்தின் மேல் எல்லைக்கோர் எடுத்துக் காட்டாகச் சோழர் குடியினர் கூறப்பெற்றிருப்பது உணரற் பாலதாகும்.
சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பிற்கால சோழர் சரித்திரம் நூலில் ..
சுதந்திர கால கட்டத்தில்
தோட்டி முதல் தொண்டைமான் வரை
என
சமூகத்தின் இரண்டு விளிம்புகளை குறிக்கும்
பழமொழி வழங்கியது .அது போல

ஆதிகாலத்தில்
வழங்கிய பழமொழி தான்
‘வளவனாயினும் அளவறிந்தழித்துண்’
வளவன் - சோழன்
சோழன் போல செல்வா வளம் மிக்கவனாக இருந்தாலும்
அளவாக செலவழிக்க வேண்டும்

No comments: