கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழிந்துவிடுமா?


கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழிந்துவிடுமா?
 கலப்புத் திருமணம் என்றால்
 அண்ணன் தம்பி மாமன் மைத்துனன் முறை பார்த்து பெண் எடுப்பது எப்படி?

தமிழருக்குள்ளே கலவரம் உண்டாக்கும் உள்நோக்கத்தில்
 திராவிடர்கள் சொல்கிறார்கள். 

கலப்புத்திருமணம் செய்தால் சாதி ஒழிந்துவிடுமாம்.
கலப்புத் திருமணம் செய்து சாதியை ஒழிக்க முடியாது
. தந்தை எந்த சாதியோ 
அந்த சாதி அடையாளத்தையே பிள்ளைகள் பெறுவர்.

மாற்று சாதியினரை அண்ணன் தம்பி அக்கா தங்கை முறையினராகவே 
தமிழர்கள் பார்க்கின்றனர்.
அக்கா தங்கையை திருமணம் செய்வது முறையா?
ஒரு சாதிக்குள்ளேயே மாமன் மைத்துனன் முறையினரும் 
பங்காளி முறையினரும் உள்ளனர்.

பங்காளி முறையில் பெண் எடுப்பது வழக்கமல்ல. 
மாமன் மைத்துனன் முறையில்தான் பெண் எடுப்பது வழக்கம்.

அமுதக்கனி

No comments: