அகம்படவன் யார்?

அகம்படவன் யார்?
பர்வதராஜகுலம் என்பது 
மீனவ ஜாதியினர். 

இவர்கள் நாட்டார் என்று 
வடமாவட்டங்களில் அழைக்கப்படுகின்றனர். 

அகம்படவன் என அவர்களுக்கு குறிப்புகள் உள்ளன. 
யினும் 
அவர்கள் முக்குலத்து அகம்படியர் அல்ல! , 

அகம்படவன் என்பதற்கு
 உள்நாட்டு படகோட்டிகளான 
ஆறு-குளங்களில் மீன்பிடியாளரைக் குறிப்பனவாகும். 
{அகம்= உள் ; படவன்= படகோட்டி} 

இதற்கும் அரண்மனைப் பணியாளரும்- 
போர்க்குடியுமான 
மறக்குல அகம்படியருக்கும் தொடர்பு இல்லை. 

தூத்துக்குடி மாவட்டத்தில் காணப்பட்ட 
பரதவ ஜாதித் தலைவன் உதவியாளருக்கும்
 'அடப்பன்" என்பது பெயராகும்.

 இவற்றை எல்லாம் 
ஒன்றுடனொன்று குழப்பி சிலர் பதிவு செய்கிறார்கள்.
 அது அவர்களின் குலம் பற்றிய புரிதலின்மையாலே ஆகும். 

முக்குலத்து அகம்படியர் 
அசல் போர்க்குலத்தவர்கள். 
அவர்கள் முறையே ராமநாதபுரம் -விருதுநகர் -தஞ்சை -கோவை - சேலம் - மதுரை -சிவகங்கை - புதுக்கோட்டை முதலான பகுதிகளில் விரிந்து காணப்படுகின்றனர்.
நன்றி.!
கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

No comments: