பிரிதிவிராஜன்

எதிரி என்று ஒருவனை நாம் உருவாக்கவில்லை,
அவனாக தன்னை நமக்கு எதிரியாகக் கருதுகிறான்
அவனை வேரோடு அழிப்பதுதான்
நம்மை ஆளும் அரசனுடையக் கடமையாகின்றது,
ஏனெனில் நெருப்பும் பகையும் 
மிச்சம் வைத்தால் கெடும் என்பார்கள்.
,
1191ல்
சரித்திர தவறு செய்தான் பிரிதிவிராஜன்,
பிடிபட்ட கோரியை நட்பு நாடி விடுவித்தான்,
விளைவு
அடுத்த 800 வருடங்கள்
பாரதம்
ஆபிரகாமியர்களிடம்
அடிமைப்பட்டுக்கிடந்தது.
திடீர் புத்தர்கள்
அந்தத் தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
என நினைக்கிறேன்.
Senthilram Palani

No comments: