அவற்றிலிருது சில கருத்துகள்
எனது 28 வருட தொழிலில் நான் பாரிய யுத்தங்கள் மற்றும் சிறிய யுத்தங்கள் பலவற்றில் பங்குபற்றியுள்ளேன். நேர்மையான யுத்தங்கள் இல்லை என்பதே எனது பதிலாகும். அவை ஒருபோதுமே நேர்மையானதாக இருக்கமாட்டாது,நேர்மையானதாகவும் அமையாது. ஏனென்றால்
அடிப்படையில் இராணுவத்தின் தொழில்
கொல்லுதல்,
பொருள் வளங்களை அழித்தல்
என்பதாகும். ஆதலால் அந்த மாதிரியான விடயங்கள் யுத்தத்தின் பாதிப்பிலிருந்தும் விடுபட்டவையாகவே அமையும். ஆனால், அரசாங்கங்களினதும் இராணுவங்களினதும் முயற்சியானது நாகரிகமானதாக இருக்க வேண்டும்.
தேசிய நிகழ்ச்சி நிரல் தொடர்பாக யுத்தமிடும் படையினர் கவனத்தைக் கொண்டிருப்பதில்லை.
யுத்தத்தின்போது அவர்கள் கொல்லும் இயந்திரங்களாக உருமாறுகின்றனர்.
thanks to http://www.yarl.com/forum3/index.php?showtopic=89050

No comments:
Post a Comment