பத்து வாழ்க்கைத் திறன்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவை என்று உலக சுகாதாரநிறுவனம் வரையறுத்திருக்கிறது.
தன்னை அறிதல்,
தன்னைப் போல் பிறரைஉணர்தல்,
இன்னொருவருடன் சரியாக உறவாடக் கற்றல்,
உரையாடக் கற்றல்,
எதையும் கேள்வி கேட்கப் பழகுதல்,
எதற்கும் நாமே பதில் தேடப் பழகுதல்,
தெளிவாக முடிவெடுத்தல்,
சிக்கல்களை அவிழ்த்தல்,
உணர்ச்சிகளை உணர்ந்து கொள்ளுதல்,
அழுத்தங்களை லேசாக்குதல்
என்ற பத்து வாழ்க்கைத் திறன்களைப் பழகிவிட்டால் வாழ்க்கை இனிமையாகிவிடும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment