கள்ளர் சாதியினர் மீது இச் சட்டம் 1911 இல் தமிழகத்தில் போடப்பட்டிருந்தாலும் 1914 ல் முதன்முதலாக கீழக்குயில் குடிக் கிராமத்தில் முதலில் கேடிகளைப் பதிவு செய்தார்கள்.
அதன்படி 11 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் கள்ளர் இனத்து ஆண்கள் அனைவரும் சாயங்காலம் ஆனவுடன் பொலிஸ் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டனர்.
இந்த ரேகைச் சட்டத்திற்கு எதிராகக் கிளம்பிய 17 பேர் திருமங்கலம்- பெருங்காம நல்லூரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராஜாஐயர் என்ற அதிகாரியின் ஆலோசனைக் கிணங்க இந்தக் "கட்டாய ஆரம்பக் கல்வி" நடைமுறைப்படுத்தப்பட்டது.
5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகள் பள்ளிக்கு வரவேண்டும். வராத குழந்தைகளின் பெற்றோர் CTA யின் கீழ் தண்டிக்கப்பட்டனர். வரவினைக் கவனிக்காதிருந்தால் பஞ்சாயத்தார் CTA யின் கீழ் தண்டிக்கப்பட்டனர். வராத குழந்தைகளுக்கு தண்டனையாக கழுத்திலும், காலிலும் "கொண்டிக்கட்டை" போட்டார்களாம்.
ஈட்டி, வளரி என்பன எறிவதில் கள்ளர்கள் வல்லவர்கள் என்றும் இந்தப் போர்க்கருவிகள் கள்ளர்களிடத்தில் பெருவழக்கில் இருந்தன என்றும் 18 ஆம் நூற்றாண்டுப் பதிகளில் காணக்கிடைகின்றனவாம். வளரி தடைசெய்யப்பட்டதனால் தானோ இன்றும் அது இவர்களுக்கு மத்தியில் பேசாச் சமாச்சாரமாக இருந்து வருகிறது?
http://ciththan.blogspot.com/2005/07/blog-post_22.html
மதுரையை நகரத்தை வடக்கில் இருந்து வந்த சுல்தானிய படைகள் பாண்டிய அரசனை தோற்கடித்து மதுரையை கைபற்றுகிறது .
இதனை தொடர்ந்து மதுரையின் காவலாளிகளாக இருந்த கள்ளர் சமூகத்ததை சேர்ந்தவர்கள் காவல் உரிமையை இழந்து திருடர்களாக மாறுகிறார்கள் .
திருட்டே ஒரு தொழிலாக மாறி , அதை சார்ந்த ஒரு சமூகமாக இவர்கள் மாறுகிறார்கள் . காலம் மாற்றத்தில் நாயக்கர்கள் மதுரையை மீண்டும் கைபற்றியவுடன் இவர்கள் காவல் உரிமை மீண்டும் கிடைக்கிறது .
இப்படியே மதுரையின் வரலாறு தோறும் இவர்கள் சில நேரங்களில் காவல்காரர்கலாகவும் , சில நேரங்களில் திருடர்களாகவும் வாழ்கிறார்கள் .’கஞ்சியை உறுதி செய்ய காவலும் ,
காவலை உறுதி செய்ய களவும் ‘ என்ற ஒரு வாழ்க்கை இவர்களுடையது .
thanks to http://samratashok.wordpress.com/2011/08/04/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/

No comments:
Post a Comment