சீனாவின் வெளிநாட்டு நிதிக் கொள்கை,
இரண்டு வகையான மூலோபாயங்களை உள்ளடக்கியுள்ளது.
ஒன்று வெளிநாட்டு நாணயக் கையிருப்பை அதிகரிப்பது,
இரண்டாவது நேரடி முதலீடு மற்றும் கடனுதவி மூலம் வெளிநாட்டு மூல வளங்கள், புதிய தொழில்நுட்பம் போன்றவற்றை தங்கு தடையின்றிப் பெறுவதை உறுதிப்படுத்துவது என்பதாகும்.
ஆனாலும் சீனாவின் இத்தகைய அபரிமிதமான பொருண்மிய வளர்ச்சியானது சர்வதேச மூலதனச் சந்தையை (ஐணtஞுணூணச்tடிணிணச்டூ இச்ணீடிtச்டூ Mச்ணூடுஞுtண்) சீர் குலைத்து விடலாம் என்கிற அச்சம் அமெரிக்க அரச அதிகாரிகள் மத்தியிலும் சீனா குறித்து சிறப்பாய்வுகளை மேற்கொள்ளும் அறிஞர்கள் மட்டத்திலும் ஏற்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=5242
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment