book: 25

வட ஈழ மறவர் மான்மியம்

முத்தமிழ்காத்த முடி மன்னரின் கொடிபறக்கவும், குடை சிறக்கவும், கொற்றந்தழைக்கவும் வித்திட்ட பெருமை படைவீரர்களானமறவர்குலப் பெருங்குடிமக்களையே முதற்கண் சாரும்.

இக்குலத்தவர்களின் வாள்வலிக்குந் தோள்வலிக்கும், வயமிகுந்த ஆள்வலிக்கும் எட்டாத தேசத்து அட்டதிசை மன்னரும் பட்டாங்கில் அஞ்சிப்பயந்தனர்.

Read full book click here

book 26
மறவர் உறவு முறை
எழுத்தாளர் / தொகுப்பாளர் : சின்னத்தம்பி.எம்.ஏ
பதிப்பு : முதற் பதிப்பு(ஜூன் 2002)
விலை : 150 .00 In Rs
பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 368
ISBN :
பதிப்பகம் : இளவழகன் பதிப்பகம்
முகவரி : 16, முதல் தளம்ஞ இரண்டாவது தெரு

பாலாஜி நகர்

சென்னை 600014

இந்தியா
உறவுமுறையானது, தனது வீச்சையும் வீரியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்ற காலமிது. மரத்தை மண்ணோடு சேர்த்துப் பிடித்து பிணைத்துக் கொண்டிருக்கும் ஆணி வேராகவும், பக்க வேர்களாகவும் உற்றார் உறவினர், குடும்பத்தைச் சமூகத்தோடு சேர்த்துப் பிடித்து பிணைத்துக் கொண்டிருந்த காலத்தில் உறவு முறையானது கொடிகாட்டிப் பறந்துகொண்டிருந்தது......
thanks to http://www.xn--clc1b1aa7ftbmw.com/final.aspx?id=VB0002576

No comments: