தமிழ் உலகின் தாய்மொழி
குமரி கண்டம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட கொண்டிரடாவ், எக்க்கேல், அப்பாதுரையார், பாவாணர், போன்ற ஆய்வாளர்கள் உலகின் முதல் மொழியான தமிழ் தோன்றிய இடம் குமரி கண்டம் தான் , என்றும் அங்கு வல்தவர்கள் தமிழர்கள் தான் என்றும் பல்வேறு காலகட்டங்களில் உலகின் பல்வேறு இடங்களில் குடியேறினார் என்றும் நிறுவயுள்ளனர்.
சித்திய, மங்கோலிய, சீன மொழிகளுக்கும் உறவு இருக்கிறது என்கிறார் கால்டுவெல்
இந்தோ- ஐரோப்பிய மொழிகளும் நெருங்கியவை என்கிறார் போப்.
அங்கேரி, துருக்கி, பின்னிசு ,உக்ரீன் மொழிகள் தமிழிலிருந்து பிறந்தன என்கிறார் கபோர் செந் கோடல்னை
சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள உறவை கூறுகிறார் லோகநாத முத்தரையர்.
எலாமைட் மொழிக்கும் தமிழுக்கும் தொடர்பு உண்டு என்கிறார் ஆல்பின்
கொரியன் மொழிக்கும் தமிழுக்கும் தொடர்பு உண்டு என்கிறார் ஆல்பர்ட்
சப்பானிய மொழிக்கு தமிழ் தான் மூலம் என்கிறார் ஓனோ
ஆப்ரிக்கா மொழிக்கும் தமிழுக்கும் தொடர்பை நிறுவுகிறார் செங்கோர்
பாசுக்கு மொழி உலகலாவிய பரவிய தமிழ் மொழின் ஒரு கூர் என்கிறார் இளகோவாரி
ஆஸ்திரேலியா பழங்குடிகளின் மொழியும் தமிழும் ஓர் இனத்தை சேர்ந்தவை என்கிறார்.ப்ரிச்சர்ட்
அமெரிக்க பழங்குடிகளின் மொழியும் தமிழும் ஓர் இனத்தை சேர்ந்தவை என்கிறார் சமன்லால்
ஆரியர்கள் வரும் முன் தமிழ் இந்திய முழுதும் பேசப்பட்ட மொழி ,காசுமீரத்தில் இருந்து கன்னியாக்குமரி வரை பேசப்பட்ட மொழி,.
வட இந்தியாவில் இருந்த நாகர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை விட்டு சமஸ்கிருதத்தோடு கலந்தனர்
நன்றி தமிழனா ? தமிங்கலான ? கவிஞர் காசி அனந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment