காவல்குடி

0 c

காவல்குடிகளிடமிருந்து என்றைக்கு நாட்டுக்காவல் பறிக்கப்பட்டு சனநாயகம் என்ற பெயரில் காவலுக்கு சம்மந்தமே இல்லாதவரிடமும், கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்திடம் கைமாற்றப்பட்டதோ, சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்ததது மட்டுமில்லாமல், குற்றம் நடப்பதற்க்கு முன் தடுப்பது என்பேதே பெருவாரியாக இல்லை, மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை குறித்த பயமே இல்லாமல் போனது ...
இப்போது இருப்பவர்கள் குற்றவாளியின் பின்னணி தெரிந்து தான் அதற்கான நடவடிக்கையே எடுக்கிறார்கள் ...

சமூகத்தில் ஆபாத்தான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டுமென்றால் காவல்குடிகள் மீண்டும் காவல் பொருப்பை ஏற்கவேண்டும் ...

அரசு ஒருபோதும் நமக்கு அந்த பொருப்பை திரும்ப கொடுக்காது, ஆனால் நாம் வேறு வகையில் தான் அதை ஏற்கவேண்டும் ..

#அகமுடையார்

சோழராஜன் அ
11 மார்ச், பிற்பகல் 11:58

பெண் பிள்ளை

0 c

நிச்சயமாக பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்
 கொல்லப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை 

பெண் பிள்ளைகளை பெற்றோர் கண்காணிப்பில் மட்டுமே 
இருக்க வேண்டும். 

பெண் உரிமை பேசும் நிலை தற்போது வேண்டாம் 

மிக மோசமான நிலையில் நாடு போய் கொண்டிருக்குறது
 ஒரு நாள் வண்டலூர் பூங்கா செம்மொழி பூங்கா போய் பாருங்கள் 
காதலர் என்ற போர்வையில்

 பள்ளி மாணவிகள் சீரழிவதை பார்ப்பீர்கள் 
இவற்றை கட்டுபடுத்த வேண்டும் 

நம் பள்ளி காலம் போல இப்போது இல்லை

 12 வயது மாணவிகள் கூட சீரழிக்கப்படுகிறார்கள் 

நண்பர்களே தோழிகளே 

பெண் பிள்ளைகளுக்கு உரிமை கொடுத்தாலும்
 இன்றைய உலக நிலையையும் சொல்லி வளருங்கள் 

.நம் குடும்ப பாரம்பரியத்தை சொல்லுங்கள். 
நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது 
வருங்காலத்தில் 

பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை நினைத்தால்

 மிகவும் பயமாகவும் பதட்டமாகவும் உள்ளது 
நமது அரசு எந்த வகையான பாதுகாப்பை
 பெண் பிள்ளைகளுக்கு தரும் என்பது 
பொள்ளாச்சி நிகழ்வை வைத்தே தெரிந்து கொள்ளலாம்
வருத்ததுடன்


Dhaya Nithii
13 மார்ச், முற்பகல் 7:59 · 

அகம்படவன் யார்?

0 c
அகம்படவன் யார்?
பர்வதராஜகுலம் என்பது 
மீனவ ஜாதியினர். 

இவர்கள் நாட்டார் என்று 
வடமாவட்டங்களில் அழைக்கப்படுகின்றனர். 

அகம்படவன் என அவர்களுக்கு குறிப்புகள் உள்ளன. 
யினும் 
அவர்கள் முக்குலத்து அகம்படியர் அல்ல! , 

அகம்படவன் என்பதற்கு
 உள்நாட்டு படகோட்டிகளான 
ஆறு-குளங்களில் மீன்பிடியாளரைக் குறிப்பனவாகும். 
{அகம்= உள் ; படவன்= படகோட்டி} 

இதற்கும் அரண்மனைப் பணியாளரும்- 
போர்க்குடியுமான 
மறக்குல அகம்படியருக்கும் தொடர்பு இல்லை. 

தூத்துக்குடி மாவட்டத்தில் காணப்பட்ட 
பரதவ ஜாதித் தலைவன் உதவியாளருக்கும்
 'அடப்பன்" என்பது பெயராகும்.

 இவற்றை எல்லாம் 
ஒன்றுடனொன்று குழப்பி சிலர் பதிவு செய்கிறார்கள்.
 அது அவர்களின் குலம் பற்றிய புரிதலின்மையாலே ஆகும். 

முக்குலத்து அகம்படியர் 
அசல் போர்க்குலத்தவர்கள். 
அவர்கள் முறையே ராமநாதபுரம் -விருதுநகர் -தஞ்சை -கோவை - சேலம் - மதுரை -சிவகங்கை - புதுக்கோட்டை முதலான பகுதிகளில் விரிந்து காணப்படுகின்றனர்.
நன்றி.!
கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

பக்தி இலக்கியங்களில் கறுப்பு

0 c
பக்தி இலக்கியங்களில்
கறுப்பு
என்பது அழகின் நிறமாக
பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
திருமாலை ஆண்டாள்
" கண்ணன் என்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேன் "
என்கிறார்.
ராமனின் கரிய உடம்பில் இருந்து
ஒளி கிளர்ந்தது என்று சொல்கிறார் கம்பர்.
(இந்து மதத்தின் முக்கிய கடவுளர்களான சிவனும் விஷ்ணுவும் கருநீலம் என்ற கரிய நிறமுடைய அழகர்களே )
கி.பி. 14 ஆம்
நூற்றாண்டின் தொடக்கம் முதலாக
தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை
கையில் வைத்திருந்த
அனைத்து ஆட்சியாளர்களும்
தமிழர்களின் சராசரி நிறத்தில் இருந்து
வேறுபட்ட சிவந்த நிறமுடையவர்கள்.
அவர்களால் ஆதரிக்கப்பட்ட
வட நாட்டில் இருந்து வந்த
இஸ்லாமிய ஞானிகள் ,
ஐரோப்பிய பாதிரியார்கள் ,
பிராமணர்கள்
ஆகியோர் சிவந்த நிறமுடையவர்கள்.
அரசியல் அதிகாரமும்,
ஆன்மீக அதிகாரமும்
சிவந்த நிறமுடையவர்கள் கையில்
இருந்ததால்
இந்த நிறம் மேட்டிமையின் ( கவுரவம் ) சின்னமாக, , அதிகாரம்,
அழகு நிறைந்ததாக கருதப்பட்டது.
- பண்பாட்டு அசைவுகள் ( தொ.பரமசிவன் )
----Thanks To Nagappan Sathappan

தொடுபேசி--- தொலைக்காட்சி

0 c
தொடுபேசிகளால் கெட்டுப் போகும்
இளைய சமுதாயம்
ஒரு பக்கம் இருக்க,
பெரும்பான்மையான 
தொலைக்காட்சித் தொடர்களே
, சமூகச் சீர்கெடுகளை
ஊக்குவிக்கப்
பெரும் காரணிகளாக இருக்கின்றன.
இவைகளைக் கட்டுப்படுத்தினாலே
ஓரளவு வில்லங்க நிகழ்வுகளும்,
விபரீத ஆசைகளும்
குறைந்திட வாய்ப்பிருக்கிறது
ஆரூர் சுப்பு

பசும்பொன் ---- கம்யூனிஸமும்

0 c
Senthilram Palani
·
எனக்கு 
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற தலைவரைப் பிடிக்கும், 
நான் தலைவராக ஏற்றுக்கொள்ளும் சிலரில் 
முதன்மையானவர் தேவர் அவர்கள்.

அதற்காக 
அந்த சாதியினரில் சிலர் 
அவர் பெயரைச் சொல்லி செய்யும் 
அக்கிரமங்களை இரசிக்க முடிவதில்லை, 
உண்மையில் சாதீரீதியான பதிவுதான் இது.


தேவர் சமுதாயம் என்பது 
ஐந்து சாதிகளை உள்ளடக்கியதுதான்,

 இவர்கள் சைவத்தில் முக்கிய பங்கினை பெறுபவர்கள், 
தென்பகுதியில் முக்கிய பங்கினைச் செய்பவர்கள்.
 சொல்லப்போனால் 
நாம் விரும்பியோ விரும்பாமலோ 
இவர்களிடம் ஏற்படும் ஒற்றுமை மட்டுமே 
தமிழக இந்துக்களை ஓரணியில் கொண்டுவரச்செய்யும் வலிமையுடையது.

ஆனால் 
இவர்களோ மூலைக்கொருபவராக பிரிந்து, 
ஆளுக்கொரு தலைவர்களை பின்தொடர்ந்துகொண்டுள்ளார்கள், 
அந்த தலைவர்களோ 
சாதியப் பின்புலத்தில்
 பல பலன்களைப் பெற்றுக்கொண்டு, 
மக்களை கண்டுகொள்வதில்லை,

இதனால் 
இந்த மக்கள் 
நடிகர் கார்த்திக்கையெல்லாம் 
தலைவராக ஏற்றுக்கொள்ளும் நிலையிலுள்ளனர், 
அதனை விடக்கொடுமை 
கருணாஸையெல்லாம் தலைவராக கொண்டாடும் 
சிலரும் இதில் உள்ளனர்.

பசும்பொன் ஐயா இருந்த இடத்தில் 
இது போன்ற நடிகர்களை வைத்துப் பார்ப்பதே அசிங்கமாகத்தான் உள்ளது, 
என்று

 இவர்களில் மீண்டும் ஒரு தலைவன் உருவாகி, 
இவர்களை ஒன்றிணைக்கிறானோ அன்றுதான், 
இந்துத்துவ ஒற்றுமையும் சாத்தியமாகும். 

அன்றுதான் 
திராவிடப்பதர்கள் தமிழகத்தினை விட்டு விரட்டியடிக்கப்படும், 

அதற்காகவே 
இந்த திராவிடப் பதர்கள், 
முக்குலத்தோரை 
ஒரு தலைமையின் கீழ் ஒன்றுசேர விடமாட்டார்கள்.

பத்தாக்குறைக்கு 
கம்யூனிஸமும் 
இவர்களை ஏமாற்ற 
பசும்பொன் ஐயாவை கம்யூனிஸ்ட் என்று ஏமாற்றுவார்கள். 

ஆனால் 
உண்மையில் நேதாஜி 
உலக கம்யூனிஸ்ட்டுகளின் உதவியினை நாடிச்சென்றபொழுது, 
இங்கிருந்த கம்யூனிஸ்ட்டுகள் 
நேதாஜியை ஆதரிக்காதீர்கள் 
என கடிதம் எழுதியவர்கள்தானே?

 பின்னர் எப்படி பசும்பொன் ஐயா கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியும், 
பசும்பொன் ஐயா முன்நிறுத்தியதே 
தேசீயமும் தெய்வீகமும் இரு கண்கள் என்னும் கொள்கையை, 
ஆனால் 
கம்யூனிஸ்ட்டுகளுக்கோ தேசீயம் என்னும் வார்த்தையும், 
தெய்வீகம் என்னும் வார்த்தையும் 
ஆகாத வார்த்தைகளாயிற்றே, 

பின்னர் எப்படி 
பசும்பொன் ஐயாவினை இவர்கள் கொண்டாடுவர்?


இப்படிப்பட்ட கயவர்களை முறியடிக்க, 
முதலில் தேவர் சமுதாயத்திற்கு 
ஒரு நல்ல தலைவன் அமைந்திட வேண்டும், 

அவன் நீதி, நேர்மை, நியாயத்தினையும் 
பின்பற்றுபவனாக இருத்தல் வேண்டும்,
 வெளிப்படையாகக் கூறினால்

 மீண்டும் ஒரு பசும்பொன் ஐயா பிறந்துவரவேண்டும். 
இது நிகழ்ந்தால்தான் 
இந்து ஒற்றுமை என்பதே சாத்தியப்படும்.

ஏற்கனவே 
கடைக்கோடி தென்பகுதியில் 
நாடார்கள் தணுலிங்க நாடார் என்னும் பீஷ்மரால் ஒன்றிணைக்கப்பட்டு 
ஓரணியாக நிற்கக் கற்றுக்கொண்டு, 
இப்பொழுது, நாடார்கள் ஒற்றுமை (இந்துத்துவத்தினை முன்னெடுத்து) மெல்ல ஏற்படத்துவங்கியுள்ளது.
இது தேவர் சமுதயாத்திலும் ஏற்பட்டால்தான், நமது மண்ணின் மான்புகள் காக்கப்படும்

பருவ வயது

0 c
பருவ வயது

சகோதர் சகோதரிகளே 

நல்ல காதலும் வேண்டாம்
நாடக காதலும் வேண்டாம்

கல்வியை நேசி 
பெற்றோரை சுவாசி

நல் வாழ்வு அமையும்

காட்டுத்தீ எதனால் ஏற்படுகிறது?

0 c
காட்டுத்தீ எதனால் ஏற்படுகிறது?
இப்படியொரு கேள்வியைக் கேட்டால்
இதற்குப் பலவிதமான பதில்களை
மனிதர்கள் வைத்திருப்பார்கள்.
அவைகளில் பல பொய்யான பதில்கள்.
-
வானில் மின்னல் மின்னும்போது ஏற்படும் தீப்பொறியால் காட்டில் காய்ந்த மூங்கில் தீப்பற்றி அதனால் காட்டுத்தீ ஏற்படுகிறது என்று சிலர் கூறுவார்கள்.
காட்டில் மின்னலைத் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கிவிடும். ஆகவே ‘மின்னலால்’ ஏற்படும் காட்டுத்தீ பரவ வாய்ப்பில்லை.
-
அடுத்ததாக
காய்ந்த மூங்கில் குச்சிகள்
ஒன்றுடன் ஒன்று உரசி காட்டுத்தீ ஏற்படும்
என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.
இதுவும் பொய். காட்டில் மூங்கில் உரசி தீப்பிடிக்க வாய்ப்பில்லை.
-
அடுத்தபடியாக
மான், காட்டுமாடு போன்றவற்றின் கால்குளம்புகள் பாறையில் உரசி தீப்பொறி(?) ஏற்பட்டு காட்டில் தீப்பிடிப்பதாக சிலர் நம்புகிறார்கள்.
இதுவும் தவறு.
இதுபோல தீப்பிடிப்பதற்கு வாய்ப்பே இல்லை.
-
-
காட்டில் தீப்பிடிக்க
முழுக்க முழுக்க மனிதர்களே காரணம்.
தங்களது தவறை மறைக்கத்தான்
மனிதர்கள்
இவைபோன்ற பொய்க்காரணங்களை
இட்டுக்கட்டி பரப்புகிறார்கள்.
-
-
காட்டில் தேன் எடுப்பவர்களால்
காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புண்டு.
மான் கொம்பு தேடுபவர்கள்,
கற்பாசி, மூலிகைகளைச் சேகரிப்பவர்கள்
புதர்கள், இலைதழைகள், புற்கள் இடைஞ்சலாக இருந்து பார்வையை மறைப்பதால்
அவற்றை அழிக்கும் நோக்கில்
காட்டில் தீப்பற்றச் செய்கிறார்கள்.
காட்டில்
உடும்பு,
கூரான் (சருகுமான்)
போன்றவற்றை பிடிப்பவர்கள்
அவை பாறை இடுக்குகளில் ஒளிந்து கொண்டால் அவற்றை வெளியே வரச் செய்யும் நோக்கில் முன்யோசனையின்றி தீவைப்பதும் உண்டு.
-
-
காட்டில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள்
புதிதாக புல் துளிர்க்க வேண்டும் என்பதற்காக காட்டுக்குத் தீ வைப்பதுண்டு.
-
விளையாட்டுக்காக,
வேடிக்கைக்காக,
பழிவாங்கும் நோக்கத்தில்(?) கூட
காட்டுக்குத் தீவைப்பவர்கள் இருக்கிறார்கள்.
-
-
காட்டில் மூங்கில் பூத்து அழியும்போது
காட்டுத்தீ அடிக்கடி ஏற்படும் என்று
சிலர் கூறுவார்கள்.
இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
-
காய்ந்த மூங்கிலால்தான் காட்டுத்தீ ஏற்படுகிறது என்பதற்கு எந்த சான்றும் இல்லை.
-
கோடைகாலம் உச்சத்தில் இருக்கும்போது
காட்டில் காய்ந்த மூங்கில்கள் மட்டுமில்லை,
எது வேண்டுமானாலும் தீப்பற்றிக் கொள்ளும்.
தவிர
மூங்கில் இல்லாத காடுகளில் கூட
காட்டுத்தீ ஏற்படுகிறது.
-
ஆகவே,
காட்டுத்தீ ஏற்படுவதற்கு
மூங்கிலை மட்டுமே
முழு குற்றவாளியாக நாம் கருத முடியாது.
-
காட்டில் காய்ந்த மூங்கில்களை அகற்றினால் காட்டுத்தீயைத் தவிர்க்கலாம் என்பது சிலரது கருத்து. ஆனால் இது தவறான கருத்து.
-
காய்ந்துபோன மூங்கில்கள் காட்டின் செழுமைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன்படுகின்றன.
யானைகள்,
காட்டுமாடுகளுக்கு
மூங்கில் கழை சத்துள்ள உணவு.
காய்ந்த மூங்கில்கள்
மயில், காட்டுக்கோழி போன்ற
பறவைகளுக்குப்
பாதுகாப்புக் கூண்டுகளாக இருக்கின்றன.
-
-
மூங்கில் புதர்களுக்கு நடுவில்தான்
இந்தப் பறவைகள் முட்டையிட்டு
இனத்தைப் பெருக்குகின்றன.
-
காட்டில் புதிதாக முளைக்கும்
இளம் மூங்கில் குருத்துகளுக்கு,
காய்ந்த மூங்கில்தான் பாதுகாப்பரண்.
-
இல்லாவிட்டால்
மேயும் விலங்குகள்
மூங்கில் குருத்துகளைத் தின்று அழித்துவிடும்.
தவிர,
காய்ந்த மூங்கில்கள்
மண்ணோடு மண்ணாக மக்கி,
இளம்மூங்கில்களுக்கு உரமாக மாறுகின்றன.
-
ஆகவே, அவற்றை அகற்றுவது சரியல்ல.
-
மண்வளத்தைக் காக்கவும்,
மண்சரிவைத் தடுக்கவும்
மூங்கில்கள் பெரிதும் பயன்படுகின்றன.
காய்ந்த மூங்கில்களை அகற்றினால்
காடு திறந்து கொள்ளும்.
-
மரம் வெட்டுபவர்கள்,
வேட்டையாடுபவர்களுக்கு
இது வாய்ப்பாக அமையும்.
-
அட்டை, கொசு போன்றவற்றின் தொல்லை அவர்களுக்குக் குறையும்.
-
“காய்ந்த மூங்கில்களால் காட்டுத்தீ ஏற்படும்”
என்றும்,
“அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்”
என்றும்
அடம்பிடிப்பவர்கள் இவர்கள்தான்.
………
(பதிவில் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்)
Mohan Reuban
13 மணி நேரம்

WASHING MACHINE LOW COST

0 c
இது எப்படி முடியும் ?

காரணம் 1
- விளம்பரம் கிடையாது
-
எந்த ஒரு நிறுவனமும் விளம்பரத்துக்காக
குறைந்தபட்சம்
33% முதல் 300% வரை
ஒதுக்குவது
நவீன தொழில்துறை வழிமுறை

அதன்படி இந்த  துணி துவைக்கும்
எந்திரத்துக்கு (6கிலோ )
குறைந்தபட்ச விலை
ரூ 4500 இலிருந்து
ரூ 30,000 நிர்ணயிக்கலாம்
ஆனால்
இவர்கள்  3000 க்கு குடுக்க முடிவத்துக்கு
காரணம் விளம்பர செலவு இல்லை
-
காரணம் 2
வடிவம்   (DESIGN ) உயரம்

மற்றவர்கள் அதிக விலைக்கு விற்பதால்
பெரிதாக காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.
அதனால் உயரமாக வடிவமைக்கிறார்கள் .

வடிவம்   (DESIGN )  சதுர/வட்ட வடிவம்

வட்ட வடிவத்தில் இயங்க வேண்டிய ஒரு
எந்திரத்தை வட்டமாகவே வடிவமைக்கும் போது
செலவு குறைகிறது.
சதுரமாக வடிவமைக்கும் போது
வெளி கூடு
இரட்டை கூடாக செய்ய வேண்டியுள்ளது
உற்பத்தி செலவு இரண்டு மடங்கு ஆகிறது .
அதனால் தேவையற்ற விலை அதிகரிக்கிறது
இதை இவர்கள் கவனமாக குறைத்து
ஒற்றை கூடாக செய்வதால்
வேலை குறைகிறது
.
லாபம்  என்ன ?
3000 ரூபாயில்  வாங்க வேண்டிய ஒரு இந்திரத்தை
சில அதிகமான வசதிகளை கொண்டுள்ளது என
கருதி
ரூ 3000
விலையுள்ள  ஒரு பொருளை
ரூ 20,000/- முதல் ரூ 30,000/ வரை வாங்குவது
முட்டாள் தனம்






கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழிந்துவிடுமா?

0 c

கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழிந்துவிடுமா?
 கலப்புத் திருமணம் என்றால்
 அண்ணன் தம்பி மாமன் மைத்துனன் முறை பார்த்து பெண் எடுப்பது எப்படி?

தமிழருக்குள்ளே கலவரம் உண்டாக்கும் உள்நோக்கத்தில்
 திராவிடர்கள் சொல்கிறார்கள். 

கலப்புத்திருமணம் செய்தால் சாதி ஒழிந்துவிடுமாம்.
கலப்புத் திருமணம் செய்து சாதியை ஒழிக்க முடியாது
. தந்தை எந்த சாதியோ 
அந்த சாதி அடையாளத்தையே பிள்ளைகள் பெறுவர்.

மாற்று சாதியினரை அண்ணன் தம்பி அக்கா தங்கை முறையினராகவே 
தமிழர்கள் பார்க்கின்றனர்.
அக்கா தங்கையை திருமணம் செய்வது முறையா?
ஒரு சாதிக்குள்ளேயே மாமன் மைத்துனன் முறையினரும் 
பங்காளி முறையினரும் உள்ளனர்.

பங்காளி முறையில் பெண் எடுப்பது வழக்கமல்ல. 
மாமன் மைத்துனன் முறையில்தான் பெண் எடுப்பது வழக்கம்.

அமுதக்கனி

சிவராத்திரியும் குலதெய்வமும்

0 c
சிவராத்திரியும் குலதெய்வமும்

ஒரு கோடி ஓட்டு யாருக்கு ?

0 c
ஒரு கோடி ஓட்டு யாருக்கு ?
------------------------------------------.
.
தமிழக கட்சிகள்
கவனிக்க தவறிய வாக்கு வங்கி 
வேலையற்ற இளைஞர்களின்
ஒட்டுமொத்த வாக்கு வங்கி
ஏறத்தாழ
1 கோடி வாக்குகளைபெற்றுத்தரும்
கோரிக்கை
-------------------------------------------------------------
********************************************************
மத்திய ,
மாநில
அரசு நிறுவனங்களில்
தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை
.
*****************************************************************
-----------------------------------------------------
ஓட்டு மட்டும் தான் வேண்டும்
ஆனால்
தமிழக இளைஞர்களுக்கு
நன்மை செய்ய மாட்டோம்
என்றால் எப்படி ?
இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பு என்று பத்தாண்டுகளாக சொன்னாலும்
சொந்த மாநில மக்களுக்கே
சொந்த மாநிலத்தில் வேலை இல்லை
.
தமிழ்நாட்டில் வேலைக்கு
ஆள் இல்லை என்பது போல
மற்ற மாநிலங்களில் இருந்து
இறக்குமதி செய்கிறார்கள்
'
நம் மாநில மக்கள்
அயல் நாட்டுக்கு
அகதிகளாக
கூலி வேலைக்கு செல்கிறார்கள்
மற்ற மாநிலங்களில்
சொந்த மாநில மக்களுக்கு இருக்கும் நடைமுறை தான் இது .

தமிழக இளைஞர்களுக்கு மட்டும்
ஏன் மறுக்கப்படுகிறது ?
.
மத்திய மாநில அரசு பணிகளில்
தமிழ்நாட்டு பணியிடங்களில்
100% தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு
ஜனநாயகம் என்பது இது தானே
பிரதேச வாரி இடஒதுக்கீடு
,
தமிழக இளைஞர்களின்
வேலைவாய்ப்புக்கு
இந்த
கோரிக்கையை
தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து
எந்த கட்சி
1கோடி வாக்குகளை அள்ளப்போகிறது?

பிரிதிவிராஜன்

0 c
எதிரி என்று ஒருவனை நாம் உருவாக்கவில்லை,
அவனாக தன்னை நமக்கு எதிரியாகக் கருதுகிறான்
அவனை வேரோடு அழிப்பதுதான்
நம்மை ஆளும் அரசனுடையக் கடமையாகின்றது,
ஏனெனில் நெருப்பும் பகையும் 
மிச்சம் வைத்தால் கெடும் என்பார்கள்.
,
1191ல்
சரித்திர தவறு செய்தான் பிரிதிவிராஜன்,
பிடிபட்ட கோரியை நட்பு நாடி விடுவித்தான்,
விளைவு
அடுத்த 800 வருடங்கள்
பாரதம்
ஆபிரகாமியர்களிடம்
அடிமைப்பட்டுக்கிடந்தது.
திடீர் புத்தர்கள்
அந்தத் தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
என நினைக்கிறேன்.
Senthilram Palani

வசதியாக வாழும் வழிமுறைகள்-1

0 c
புத்திசாலிகளுக்கு மட்டும் #பொருளாதாரம்
வசதியாக வாழும் வழிமுறைகள்-1
உழைத்து பணம் சம்பாதித்தவன் 
வெட்டியாக செலவு செய்ய மாட்டான்

---------------------------------------------------
வளமான வாழ்க்கைக்கு
பணத்தை செலவு செய்யும் போது
**********
குறைந்தவிலை அதிக தரம்
***********
என்ற கோட்ப்பாட்டை வலியுறுத்துகிறது
----------------------------------------------------------------
-
தரமான பொருளை
குறைந்த விலைக்கு பெறுவது எப்படி ?
-
1- உள்ளூர் உற்பத்தி (தூரம் குறையும் போது போக்குவரத்து செலவு குறைவதால் அந்த பணம் மீதமாகிறது }
-
2- ஒரே மாநிலத்துக்குள் உற்பத்தியும் விற்பனையும் இருக்கும் போது வரி குறைகிறது
-
3- உள் நாட்டு உற்பத்தியை பயன்படுத்தும் போது மற்ற நாட்டு பொருளை வாங்கும் போது ஏற்படும் உரிமைப்பணம் (ROYALTY.) மீதமாகிறது
-
4-ஆடம்பரமான விற்பனையகத்தை தவிர்க்கும்போது அவர்கள் கடையில் செய்து வைத்திருக்கும்
வாடகை ,உள் அலங்காரம் , மற்றும் குளிர்சாதன வசதிக்கு அவர்கள் செலவிடப்படும் பணத்தையும்
நீங்கள் செலவு செய்ய தேவையில்லை
-
இதை தவிர்த்தாலே
அதிக தரமான பொருளை
குறைந்த விலைக்கு வாங்கிவிடலாம்
-
WWW.VAAA.IN #பொருளாதாரம் -1