ஜாதி

0 c
தன் ஜாதியின் பெயரை
தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொள்வது என்பது
நான் பசியில் இருக்கும் போது
என்னை பார்க்க வைத்து
நீங்கள் மட்டும் உணவு உண்பதற்கு சமம்
-----------------------------------------------------------------------------
புலி தேவன்  : எத்தனையோ பேரு தந்தை யாரென்றே தெரியாமல் பலர் இருக்க
நீ மட்டும் அப்பன் பெயரை
உன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வதென்பதுனு மட்டும் தான்
இவனுவ
இன்னும் தட்ட தூக்கிட்டு வரல
புலி தேவன்

மதுரை வீரன்

0 c
தமிழகம் முழுக்க உள்ள 
நாட்டுப்புற தெய்வங்களான 
அந்த
அந்த ஊர் காக்க 

இறந்த 
வீரனை
வீரனார் என்ற தெய்வமாக வழிபடுகின்றனர்
--
mgr
திரைப்படமான
மதுரை வீரன்
படம் வந்தபிறகு
தமிழக கிராம மக்கள்
முட்டாள்தனமாக
வீரன் சிலையை அனைத்தையும்
மதுரை வீரனாக மாற்றிவிட்டனர் .
.
மதுரை வீரனின் யார்
என்று தெரியாமல்
அதை
நம்ம மக்கள் வழிபாடு செய்கின்றனர் ..

தமிழ் சமூகத்தை சிதைக்க குடும்ப அமைப்பை கொச்சைப்படுத்த ஐம்பதாண்டாய் கையாண்டு வரும் மூளைச்சலவை.

0 c
ARUN SENTHIL;
இது தான் திராவிடம் தமிழ் சமூகத்தை
சிதைக்க குடும்ப அமைப்பை கொச்சைப்படுத்த
ஐம்பதாண்டாய் கையாண்டு வரும்
மூளைச்சலவை.
---------------------------------------------------------------
காதல் திருமணமே உயர்ந்ததாம். நிச்சயக்கப்பட்ட
திருமணம் தாழ்ந்ததாம். அது ஒரு வகை
விபசாரமாம். Metooவாம்.
காதல் உயர்ந்த உணர்வே. ஆனால் அது
கல்யாணத்திற்கான அளவுகோல்.
குடும்பத்தின் நோக்கமே காதல் மற்றும்
காம நுகர்வே என்பது எவ்வளவு அபத்தம்.
மூட தனமான பிற்போக்கு தனமான ஈரோட்டு ராமசாமி
மனோபாவ கருத்து.
தமிழ் சமூகத்தில் நடக்கும்
காதல் திருமணங்கள் 99 சதம்
படு தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. போய் போலீஸ் ஸ்டேசனில் விசாரியுங்கள்.
அந்த பெண் இல்லையெனில்
செத்து விடுவேன் என்று
சொன்னவன் தான் குழந்தை
ஒன்றை கொடுத்த பிறகு
அந்த பெண் என்னோடு இருந்தால் செத்து விடுவேன்
என்று சொல்லி விசத்தை குடித்து ஆஸ்பத்திரியில் படுத்து கிடந்தான்.
உங்கள் கருத்து தமிழ் சினிமாவின் தாக்கத்தால்
தமிழர் தம் உளவியலில் திணிக்கப்பட்டிருக்கிற ஆபத்தான கருத்து.
குடும்பம் என்ற அமைப்பின்
இலட்சியமே காதலும் காம நுகர்வுமே என்ற மேற்கத்திய
மனோபாவ கருத்து.
Rettaivaal Kuruvi
இந்தியாவில் நடக்கும் பெரும்பான்மையான arranged marriage ஒரு வகையான #metoo க்கள் தான்.
காதல் திருமணம் செய்தவர்கள் பெரும் பாக்கியசாலிகள்.

BUSSINESS

0 c
வெயிலணன் கந்தசாமி
அமெரிக்காவின் #Apple நிறுவனம், எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது. இது போல பல American brands எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது.
ஆனால் இது போன்று குறிப்பிட்டுச் சொல்லும் வகையிலான brand கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளிலிருந்து ஏன் வரவில்லை?
ஏனென்றால், அமெரிக்காவைப் போன்று ஒரே மொழி ஐரோப்பா முழுவதும் இல்லை. இத்தாலியில் பரவலாக உள்ள ஒரு brand குறித்த அறிமுகம் ஃப்ரான்சு நாட்டில் இல்லை. அதற்கு காரணம் வெவ்வேறு மொழிகள். - #Huffington_post ல் இந்திகாரர்கள் கட்டுரை.
***
இந்திய ஒன்றியத்தில் நடக்கும் இந்தி மொழி திணிப்பு குறித்து நடக்கும் உரையாடல்களில் நாம் ஐரோப்பிய ஒன்றியத்தை எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறோம்.
அந்தந்த நாட்டின் மொழியையும் அதன் தொன்மையும் பேணுவது ; அதே நேரத்தில், நாடுகளுக்கு இடையேயான அலுவல் மொழியாக ஆங்கிலத்தையும் சேர்த்து பயன்படுத்துவது என்று இருக்கிறார்கள் என்று நாம் எடுத்துரைக்கிறோம்.
***
இது இந்திகாரர்களுக்கு உருத்தலாக உள்ளது. அதனால், இந்திகாரர்கள் Huffington Post போன்றவற்றில் துவக்கத்தில் உள்ளது போன்று brands குறித்த கட்டுரையாக எழுதுகிறார்கள். அதனை படி எடுத்து இங்கே உள்ளவர்களும் பரப்புவார்கள்.
***
ஆனால் உண்மை நிலை எப்படி உள்ளது? Use & Throw கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட அமெரிக்கா என்ற brand ஐ விட ஐரோப்பா என்ற brand உம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டின் brand உம் சிறந்ததாகவே உள்ளது.
ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் #சமூக_பொறுப்போடு நடந்து கொள்கிறார்கள். உதாரணத்துக்குச் சொல்வதென்றால்
#பொது_போக்குவரத்து (பேருந்து மற்றும் இருப்பூர்திகள்) விடயத்தில் அமேரிக்காவை விட எத்தனையோ மடங்கு சிறந்தவர்களாக ஐரோப்பாவினர் உள்ளார்கள்.மிதி வண்டிகளை பயன்படுத்துவது என்ற விடயத்திலும் அப்படிதான்.
#படைப்பாற்றல் என்ற விடயத்திலும் அமேரிக்கர்களைவிட ஐரோப்பாவினர் சிறந்து விலங்குகிறார்கள். அமெரிக்கா போல அதிகமாக தம்பட்டம் அடிப்பதில்லை.
***
சரி brands பற்றி பேசுவதென்றால் நாம் சிறுவர்களாக இருந்தபோது பரவலாக இருந்த #Philips_TV ஐ ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அந்த பெயரை கேட்டதுமே, நீடித்து நிலைக்கவல்லது என்ற நம்பிக்கை நமக்கு வரும்.
அண்மைக் காலத்தில் எடுத்துக்கொண்டால் #Nokia brand ஐ சொல்லலாம். கண்டுபிடிப்புகள் & நீடித்து நிலைக்கும் தீர்வுகள் என்றால் ஐரோப்பிய ஒன்றியம் என்றுமே சலைத்ததில்லை.
***
அடுத்தாக ஆசிய கண்டத்தை எடுத்துக் கொண்டால், #SONYநிறுவனம் எப்படி பரவியது? #Samsung நிறுவனம் எப்படி இந்த அளவுக்கு பல துறைகளிலும் பல கன்டங்களிலும் பரவியுள்ளது.
இவர்கள் அனைவரும் வெற்றி பெற காரணம் என்னவென்றால், எங்கு போனாலும் உள்ளூர் மொழியில் சேவையை வழங்குவார்கள் விளம்பரங்களை உள்ளூர் மொழியில் செய்வார்கள்.
***
பண மொழியை மட்டும் புரிந்து கொள்ளும் இந்திகாரர்களுக்கு இது எப்படி புரியும். அவர்கள் தான் சோம்பேறிகளாயிற்றே. பஞ்சம் பிழைக்கப் போகும் இடத்தில் கூட வேறு மொழியை படிக்காத சோம்பேறிகள். #இந்திகாரர்களின்_brand_பழுதுபட்டது.
தமிழர்கள் எந்த ஊருக்குப் போனாலும் அந்த நாட்டின் உள்ளூர் மொழியை மதித்து வருகிறோம். நமக்கென்று ஒரு #தொன்மையான_வரலாறு உள்ளது. அதனை பாழாக்கும் வகையில், தமிழர் வேடம் தாங்கி பலரும் உள்ளடி வேலை பார்க்கிறார்கள். தமிழர்கள் எப்போதும் நம் brand ஐ சரியான வழியில் கட்டமைப்போம். உலகை வென்றெடுப்போம்.

அஞ்சினான் புகலிடம் ( NO FIRE ZONE )

0 c
 "அஞ்சினான் புகலிடம்"
( NO FIRE ZONE )
--------------------------------------------------------------
இந்த வார்த்தை தமிழகத்தின்
பண்பாட்டின் உச்சம் ..
.
ஏன்
இன்றைய போர் துறையை சார்ந்த
நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும்
.
இன்றைய நாடுகளால் கூட இந்த பண்பாட்டின் உச்சத்தை
அடைய இயலவில்லை ..
.
அவர்கள் பண்பாட்டின் உச்சியில்
இருப்பதாக சொல்லிக்

கொல்லும் நாடுகளே ...
NO FIRE ZONE என்று
ஈழபோரில்
மக்களை
வரவழைத்து கொன்றதை நாம் பார்த்தோம் .
.
இந்த NO FIRE ZONE தான்
அன்றைய அஞ்சினான் புகலிடம்
.
இது உண்மையா என்றால்
.
சங்க பாடல் .
-----------------------
,பண்டைத் தமிழர்கள்
பகைவர் நாட்டின் மீது படையெடுக்கப்
புறப்படும் முன்

தாங்கள் படையெடுத்து வருவதை
முன்கூட்டி அறிவித்தலும் உண்டு.
.
அவ்வாறு அறிவிக்கும் பொழுது
தங்கள் படையெடுப்பால்
சாதாரணப் பொதுமக்கள் உள்ளிட்டோர்
துன்பப் படக்கூடாது,
தக்க பாதுகாப்பில் இருக்கலாம்
என்று கூறிப் போர் தொடுப்பதாக இப்பாடல் குறிப்பிடுகிறது.
.
ஆனிறை, அந்தணர், பெண்கள், நோயாளிகள், புதல்வரைப் பெறாதவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்ற செய்தி பண்டைத் தமிழர் போர்ப் பண்பாட்டைக் கூறுவதாக அமைந்துள்ளது.
.

அந்த பாடலை பின்பு பார்ப்போம்
.
அதற்க்கு முன்
கிபி 2 ஆம் நூற்றாண்டை சார்ந்த
துளு நாட்டு கல்வெட்டு ஒன்று சொல்லும் செய்தியை பார்ப்போம்

.
சச்சவிட வணிகர், சேனையங்காடிகள், கோயிலங் காடிகள், செக்கு வணிகர், உறைகாரர் ஒன்றுகூடி, தனிநின்று வென்றான் நல்லூர், மாதேவிமங்கலம் ஆகிய ஊர்களையும் அஞ்சினான் புகலிடமாக நிறுவினார்கள். - என்று ஒரு கல்வெட்டு (Epi.Rept 62/32-34) brhšY»‹wJ.

இப்பொது பாண்டியனின் செய்தியை பார்ப்போம்

----------------------------------
பாண்டியன் பற்றிய ஒரு பாடல்
---------------------------------------------------
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை, நெட்டிமையார் பாடிய பாடல் அவனுடைய இயல்பான கொடைத் திறத்தைப் புலவர் பாராட்டி அவன் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்ற பாடலாக அமைந்துள்ளது. இப் பாடலில் கீழ்வரும் பகுதி தமிழரின் பண்பாட்டைப் பெருமையாக எடுத்துக் கூறும் பகுதியாகும்.

~~ஆவும் ஆனியற் பார்ப்பன மக்களும்

பெண்டிரும் புpணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என

அறத்துஆறு நுவலும் ப10ட்கை மறம்” (பா. 9)

இப்பாடற் பகுதியில் பண்டைத் தமிழர்கள் பகைவர் நாட்டின் மீது படையெடுக்கப் புறப்படும் முன் தாங்கள் படையெடுத்து வருவதை முன்கூட்டி அறிவித்தலும் உண்டு. அவ்வாறு அறிவிக்கும் பொழுது தங்கள் படையெடுப்பால் சாதாரணப் பொதுமக்கள் உள்ளிட்டோர் துன்பப் படக்கூடாது, தக்க பாதுகாப்பில் இருக்கலாம் என்று கூறிப் போர் தொடுப்பதாக இப்பாடல் குறிப்பிடுகிறது. ஆனிறை, அந்தணர், பெண்கள், நோயாளிகள், புதல்வரைப் பெறாதவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்ற செய்தி பண்டைத் தமிழர் போர்ப் பண்பாட்டைக் கூறுவதாக அமைந்துள்ளது.

மேலும் புதல்வர் பெறுதல் வாழ்வின் சிறப்புக்கு அடித்தளமாக அமையும் என்ற பண்பாட்டையும் இப்பாடல் குறிப்பிடுகிறது.

அத்துடன் புதல்வரின் கடமையையும் சுட்டிக் காட்டுகிறது.

புதல்வர்கள் என்போர் தன்னுடைய முன்னோர்களுக்கு நினைந்து படையல் செய்து கடமையாற்ற வேண்டும் என்ற பண்பாட்டுச் செய்தியையும் இப்பாடல் குறிப்பிடுகிறது.

WWW.VAAA.IN

வேட்டை

0 c
பழங்காலத்தில் காட்டு விலங்குகள் மக்களை தாக்கினால்
மன்னர்கள் வேட்டையாட செல்வார்கள்
-------------------------------------------------------------------------
Nagappan Sathappan பதிவு 
·
பாரம்பரியமாக நம் நாட்டில் வேட்டை ஒரு பொழுதுபோக்காக இருந்ததில்லை.
சில அரசர்களின் பழக்கமாக இருந்தது.
பிரிட்டிஷாரின் வருகைக்கு பின்தான்
வேட்டை பெருமளவில் பரவியது.
புலி, சிங்கம் போன்ற அற்புத விலங்குகள்
இல்லாத நாட்டில் இருந்து வந்த இவர்கள்
இவைகளை கொல்வதை ஒரு வீரசாகசமாக நினைத்தார்கள்.
அதிலும் புலி வேட்டை ஒரு சமூக சடங்கு போல உருவானது.வெள்ளை எஜமானர்களைப் பார்த்து
பல இந்திய ராஜாக்களும் துப்பாக்கி தூக்க ஆரம்பித்தனர்.




1920களில் ஐந்தாண்டுகளில்
9000 வேங்கைகளும்
26000 சிறுத்தைகளும் கொல்லப்பட்டன.
- தியோடர் பாஸ்கரன்
-------------------------------------------------------------------------
Nagappan Sathappan பதிவு 

தஞ்சை பெரிய கோவில்

0 c

தஞ்சம்(அடைக்கலம் ) புகுந்த

0 c
1780ஆம் ஆண்டு
மக்கள் முன்பாக
சின்ன மறவர் நாட்டையும் மக்களையும் காக்கும் பொறுப்பை சுமக்கக் கூடியவர்கள்
மருது சகோதரர்களே என்று
நாட்டை ஒப்படைத்தார்.வேலு நாச்சியார் .1780ஆம் ஆண்டு 
மக்கள் முன்பாக
சின்ன மறவர் நாட்டையும் மக்களையும் காக்கும் பொறுப்பை சுமக்கக் கூடியவர்கள்
மருது சகோதரர்களே என்று
நாட்டை ஒப்படைத்தார்.வேலு நாச்சியார் .
அது முதல்
சிவகங்கை மருது பாண்டியரின் ஆட்சியில்
சிறப்பாக இருந்தது.
21 ஆண்டுகள் ஆட்சி செய்து
மக்களால் மருதீசர், மருதேந்திரன், மருதபூபதி என்று போற்றி வணங்கப்பட்டனர்.
இந்த நிலையை மாற்ற வந்தது போல்,
தென்றல் தவழ்ந்த நாட்டில் சுழன்று அடிக்கும் சூறாவளி போல்
1801 ஆம் ஆண்டு ஊமைத்துரை
அடைக்கலம் கேட்டு வந்து சேர்ந்தார்.
வெள்ளைய தளபதி வேல்ஸ் - மருதுவிடம்
“ மருது உன்னை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. நீ தஞ்சம் அளித்துள்ள ஊமைத்துரையை மட்டும் என்னிடம் ஒப்படைத்து விடு. இந்த நாட்டையே உனக்கு உரிமையாக்குவேன்” என கேட்டும் தன் உயிரை கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர அடைகல பொருளை தர நானும் எனது மறக்குலமும் ஒருபோதும் ஒப்பாது என்று போரிட்டு மடிந்தார்.
-------------------------
ஊமைத்துரை போல்,
கட்டபொம்மன்
புதுக்கோட்டை மன்னரிடம்
அடைக்கலம் புகுந்து இருந்தால்
மானமிக்க மறக்குலத் தோன்றலான
புதுக்கோட்டை மன்னரும்
மருது சகோதரரை போல
நட்பு நாடிய ஆங்கிலேயரை எதிர்த்து
கட்டபொம்மனை காத்திருப்பார்.
திருடன் போல பதுங்கி இருந்தவனை தான்
பிடித்து கொடுக்க உத்தரவிட்டார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
--------------------------------------------
கிபி 1801 ல்
வெள்ளையரை எதிர்த்து படை திரட்டிய
கோபால நாயக்கர்,
ஆனையூர் நாட்டில் பொன்னித்தேவரிடம்
தஞ்சம் புகுந்தார்,
அவர் இருக்குமிடம் அறிந்து வெள்ளையர்
ஆனையூர் நாட்டை தாக்கினர்.
ஆனையூர் நாட்டுக்கு ஆதரவாக
கருமாத்தூர் நாட்டு கள்ளர்களும்
போரிட களம் கண்டனர்.
வெள்ளையர் நத்தர் கான் (NATTAR KHAN) தலைமையில் பெரும்படையை அனுப்பி, தாக்குதல் நடத்துகின்றனர். பொன்னித்தேவர் மற்றும் பிற கள்ளர்கள் கொல்லப்பட்டனர்.
கோபால நாயக்கர்
கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
# தஞ்சம்(அடைக்கலம் ) புகுந்த
கோபால நாயக்கரை காக்க
உயிர்விட்ட பிறமலைக்கள்ளர்கள் #
அது முதல்
சிவகங்கை மருது பாண்டியரின் ஆட்சியில்
சிறப்பாக இருந்தது.
21 ஆண்டுகள் ஆட்சி செய்து
மக்களால் மருதீசர், மருதேந்திரன், மருதபூபதி என்று போற்றி வணங்கப்பட்டனர்.
இந்த நிலையை மாற்ற வந்தது போல்,
தென்றல் தவழ்ந்த நாட்டில் சுழன்று அடிக்கும் சூறாவளி போல்
1801 ஆம் ஆண்டு ஊமைத்துரை
அடைக்கலம் கேட்டு வந்து சேர்ந்தார்.
வெள்ளைய தளபதி வேல்ஸ் - மருதுவிடம்
“ மருது உன்னை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. நீ தஞ்சம் அளித்துள்ள ஊமைத்துரையை மட்டும் என்னிடம் ஒப்படைத்து விடு. இந்த நாட்டையே உனக்கு உரிமையாக்குவேன்” என கேட்டும் தன் உயிரை கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர அடைகல பொருளை தர நானும் எனது மறக்குலமும் ஒருபோதும் ஒப்பாது என்று போரிட்டு மடிந்தார்.
-------------------------
ஊமைத்துரை போல்,
கட்டபொம்மன்
புதுக்கோட்டை மன்னரிடம்
அடைக்கலம் புகுந்து இருந்தால்
மானமிக்க மறக்குலத் தோன்றலான
புதுக்கோட்டை மன்னரும்
மருது சகோதரரை போல
நட்பு நாடிய ஆங்கிலேயரை எதிர்த்து
கட்டபொம்மனை காத்திருப்பார்.
திருடன் போல பதுங்கி இருந்தவனை தான்
பிடித்து கொடுக்க உத்தரவிட்டார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
--------------------------------------------
கிபி 1801 ல்
வெள்ளையரை எதிர்த்து படை திரட்டிய
கோபால நாயக்கர்,
ஆனையூர் நாட்டில் பொன்னித்தேவரிடம்
தஞ்சம் புகுந்தார்,
அவர் இருக்குமிடம் அறிந்து வெள்ளையர் ஆனையூர் நாட்டை தாக்கினர்.
ஆனையூர் நாட்டுக்கு ஆதரவாக
கருமாத்தூர் நாட்டு கள்ளர்களும்
போரிட களம் கண்டனர்.


வெள்ளையர் நத்தர் கான் (NATTAR KHAN) தலைமையில் பெரும்படையை அனுப்பி, தாக்குதல் நடத்துகின்றனர். பொன்னித்தேவர் மற்றும் பிற கள்ளர்கள் கொல்லப்பட்டனர்.
கோபால நாயக்கர்
கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
# தஞ்சம்(அடைக்கலம் ) புகுந்த
கோபால நாயக்கரை காக்க
உயிர்விட்ட பிறமலைக்கள்ளர்கள் #

நம் முன்னோர்கள் பெரிய தீர்க்கதரிசிகள்

0 c
"உங்களுக்கு ரத்தக்கொதிப்பு ஜாஸ்தியாகி ஆஸ்பத்திரிக்குப் போனீங்களாமே...
அப்படி என்ன பிரச்னை...?"
ஒருத்தன் எனக்கு 1000 ரூபாய்க்கு 'செக்' குடுத்தான். வாங்கி பேங்க்ல போட்டேன்....
சரி.....
அது கையெழுத்து சரியில்லேன்னு ரிட்டர்ன் ஆகிப் போச்சு...
சரி....
பேங்க்லேருந்து மெசேஜ் குடுத்தான்.
354 ரூபாய் பிடிச்சிக்கிட்டோம்னு. அதென்ன 354 ரூபாய்னு பேங்க்ல போய் கேட்டேன்...
என்ன சொன்னாங்க...?
300 ரூபாய் ரிட்டர்ன் சார்ஜூ. 54 ரூபாய் GST ன்னான்.
அடப்பாவிகளா...
நீ டென்ஷனாயிடாமக் கேளு...
300 ரூபாயே பெரிய கொள்ளை.
அதுக்கு GST வரி வேறயான்னு நான் டென்ஷனாகி, செக் குடுத்த பார்ட்டிக்குப் போன் பண்ணினேன்...
என்னாச்சு...
அவன் உடனே வந்து 1000 ரூபாயக் குடுத்துட்டான். குடுத்துட்டு அவன் சொன்னான்....
எனக்கு 472 ரூபாய பிடிச்சிட்டாங்க சார்னு...
எப்படி...?
அவன் பேங்க்ல 400 ரூபாய் ரிட்டர்ன் சார்ஜாம். அதுக்கு 18% GST 72 ரூபாய். ஆக...472 ரூபாயாம்...
அட் அநியாயமே...
1000 ரூபாய் வரவு செலவுல ஒரு சிறு தவறுக்கு ரெண்டு பேருக்கும் அபராதம் 926 ரூபாய்.
#ஒரே_செக்குக்கு_ரெண்டு_இடத்தில் #ஃபைன்_வித்_ரெண்டு_GST#இதுக்குப்_பேரு_நாடு_முழுதும்_ஒரே #வரியாம்.
நம்மள எவ்வளவு கூமுட்டையாக்குறாங்கன்னு நினைச்சு நினைச்சு பிரஷ்ஷர் 190 க்குப் போயிருச்சு.
அதான் ஆஸ்பத்திரிக்குப் போயி செக் பண்ணிட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வர்றேன்...
சரி..சரி...டென்ஷனாகாதீங்க...ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க...நான் போயி பெட்ரோல் போட்டுக்கிட்டு வந்துடறேன்....லேட்டானா ரேட்டை ஏத்திப்புடுவானுங்க பாவிப் பசங்க.....!
இந்தக் கதை தான் இப்போ வாட்ஸ்அப்பில் வைரலாய் வலம் வந்து கொண்டிருக்கிறது...
இதைத்தான் அன்றே #பிசிராந்தையார்
புறநானூறு பாடலிலே பாடியிருக்கிறார் போலும்...
அப்பாடலினை படித்து பார்த்தால் தான் அதன் அர்த்தம் விளங்கும்,
இதோ அப்பாடல்,
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
பாடியவர்: பிசிராந்தையார்
– #புறநானூறு_184
இதன் விளக்கம்:
மிகச் சிறிய பரப்பளவு கொண்ட நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், அதனை யானை பல நாட்களாக உண்ணும்.
ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.
அதுபோல, ஒரு நாட்டின் தலைவன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.
ஆனால், நாட்டை ஆள்பவன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத பரிவாரங்களின் தூண்டுதலோடு, ஆரவாரமாக, ஈவு இரக்கமில்லாமல், #அநியாயமாக_வரியைத்_திரட்ட#விரும்பினால்_யானை_புகுந்த_நிலம்#போலத்_தானும்_கெட்டு_தன் #நாட்டையும்_கெடுப்பான்.
இப்போது புரிகிறதா...!!!!
நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசிகள் என்று...
அம்பில் மா.செந்தில் குமார் அகமுடையார்

செம்பியன் மாதேவி தல வரலாறு SEMBIYAN MADEVI TALA VARALAARU (Tamil Edition)

0 c

செம்பியன் மாதேவி தல வரலாறு SEMBIYAN MADEVI TALA VARALAARU (Tamil Edition)


பிற்கால சோழ சரித்திரம் எழுதிய திரு சதாசிவ பண்டாரத்தார்எ அவர்கள் எழுதிய இந்நூல் 
செம்பியன்மாதேவி என்ற ஊரையும் திருக்கோயிலை அமைத்த செம்பியன் மாதேவியார், 
சோழச் சக்கரவர்த்தியும் சிவபத்தியும் செந்தமிழ்ப் புலமையும் ஒருங்கே அமையப்பெற்ற சிவஞானச் செல்வரும் ஆகிய முதற்கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியாராக
விளங்கியவர்; 

https://www.amazon.in/dp/B07HTH5W6B


This is a book written by Mr. Sadasivan Pandarathar by the Chola Chronicle
Chembiyan Methiyavar, who constructed the temple at Chembiyamadevi,
Empress of Chola Emperor Kandarathitha Thevar who was one of the earliest Chola kings,

முதற் குலோத்துங்க சோழன் (Tamil Edition)

0 c

முதற் குலோத்துங்க சோழன் (Tamil Edition)


Kulothunga Chola I was the first king of the Chalukya Chola dynasty in 1070 AD, Sadasiva pandarathar wrote the story of Chola sarithiram later. This is a study book written by them.

https://www.amazon.in/dp/B07HY9J95B

.கிபி 1070 ல் சாளுக்கிய சோழ வம்சத்தில் பிறந்த முதலாம் குலோத்துங்க சோழன் சோழ சக்ரவர்த்தியாக அரியணை ஏறினான் .இவனை பற்றி பிற்கால சோழ சரித்திரம் எழுதிய சதாசிவ பண்டாரத்தார் .
அவர்கள் எழுதிய ய ஆய்வு நூல் இது.



துளு நாட்டு வரலாறு Tulu Nattu Varalaru (Tamil Edition)

0 c

துளு நாட்டு வரலாறு Tulu Nattu Varalaru (Tamil Edition)


சங்ககாலத் துளுநாட்டு வரலாறு (கி.பி. 2ம் நூற்றாண்டு) பற்றிய நூலை 1966 ல் வரலாற்றிஞர் சீனிவேங்கடசாமி வெளியிட்டார், துளு நாடு என்பது இன்றைய வடகன்னடம் , வடமலையாளம், தென்மராட்டியம் மற்றும் கோவா உள்ளிட்ட பகுதிகள் ஆகும்.



The history of the Sangam Age Tulu Country (2nd century AD) was published in 1966 by historian Seni.vankadasamy, Tulu Country is a part of today's north kannada, north kerala , south maharashtra and Goa





காதலும் திருமணமும் -சங்கமும் தொல்காப்பியமும்

0 c
BREAK UP --ம்-------------- காதலும்
----------------------------------------------------------------------
காதலும் திருமணமும் -சங்கமும் தொல்காப்பியமும்
-------------------------------------------------------------------
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
பாடலைப் பாடியவர்- செம்புலப் பெயல்நீரார்
குறுந்தொகை -40

இந்த பாடல் என்ன கருத்து சொல்கிறது
"என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்?
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்?
எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்?
செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன.
(அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது. மண்ணோடு கலந்த நீரை எப்படி பிரிக்கமுடியாதோ, அவ்வாறே நம்மையும் பிரிக்க முடியாது.)
-
இது சங்க இலக்கியங்களில்
அகத்திணை பற்றியது
மன உணர்வுகள் பற்றியது
எல்லா காலங்களிலும் விதிமுறைக்கு
அப்பாற்பட்ட உணர்வுகளை சொல்கிறது/
இது மனித உயிர்க்கு மட்டுமல்லாது
ஆடு, மாடு போன்ற விலங்கினம் அனைத்துக்கும் ,
எல்லா உயிர்க்கும்
பொருந்தும் .உணர்வாகும்
.
ஆனால்
தமிழகம்
பண்பாடு மிக்கது
செம்மை செய்யப்பட்ட வாழ்வியலை உடையது
,
மொழிக்கு மட்டுமல்லாது
வாழ்வின் எல்லா பகுதிக்கும்
இலக்கணம் வகுத்தது
தொல்காப்பியம்
என்ன சொல்கிறது
'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,
ஐயர் யாத்தனர் கரணம்' என்ப. 143 -கற்பியல் -தொல்காப்பியமும்
என்று சூத்திரம் அமைத்தது .
.
தலைவன் தலைவியரிடையே
பொய்யும,வழுவும் தோன்றிய பின்னர்
ஆன்றோரும், சான்றோரும்
சடங்கு முறைகளை வகுத்து,
திருமண வரையறைகளை அமைத்தனர்.
இதை சுருக்கமாக பார்த்தோமானால் :
ஆதியில் மனிதகுலத்தில் திருமணம் என்ற சடங்கு இல்லாதிருந்தது ..
அன்பு கொண்டவர்கள் இணைந்து வாழ்ந்தனர்.
சமூக அமைப்பு பெரிதாக இலலை,
காதலோ காம நுகர்வோ குடும்பத்தின் இலட்சியமெனில்
அதை குடும்பம் என்ற அமைப்பே இல்லாமலும் அடைய முடியும்.
ஆனால் நம் ஆன்றோர்களும் சான்றோர்களும்
அவ்வாறு சொல்ல வில்லை.
இல்வாழ்க்கை எனும் அதிகாரத்தில் வள்ளுவர்
குடும்பம் என்பதன்
சமூக தனி மனித தேவை,என்ன.
நோக்கம் என்ன.
கடமைகள் என்ன
என்று ஐயமின்றி எடுத்தியம்பியிருக்கிறார்
இன்றைய சாதி என்பது
நேற்று ஒரே குடும்பமாக இருந்து
பல ஆயிரம் ஆண்டுகளாக கிளைத்து
இன்று கோடிக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட
ஒரு பெருங்குடும்பமே சாதி.
.
சாதியில் திருமணத்திற்க்கு என்று சில வரைமுறைகள் உண்டு.
.திருமணத்துக்கு பின் காதலித்ததால்
ஒருவருக்கு ஒருவர் ..(கணவன் , மனைவி )
திருமணத்துக்கு முன் காதலிக்கும் பொது
அதற்கு முன் எத்தனை பேரோ.....?
BREAKUP ---NEXT--------
BREAKUP ---NEXT--------
BREAKUP ---NEXT--------
BREAKUP ---NEXT--------
BREAKUP ---NEXT--------
BREAKUP ---NEXT-------- ????
இது அறிவியல் பூர்வமான கணக்கியல் முறையே ..(நிகழ்தகவு )
காதல் வெற்றியை விட,வாழ்க்கையில் வெற்றி பெறுவதே முக்கியமானது.
எனவேதான்,நமது முன்னோர்கள்
காதலுக்கு முக்கியத்துவம் தராமல்,
வாழ்க்கையில் வெற்றி தரக் கூடிய வகையில்
திருமணங்களுக்கு ஏற்பாடு செய்தனர்.

சங்க பாடல் கூறும் அன்பு ஒன்றிய "செம்புல பெயல் நீர்" என்பது மணமக்களை குறிப்பதாக இன்றைய கால கட்டத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் .
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,
ஐயர் யாத்தனர் கரணம்' என்ப.
என்ற தொல்காப்பியத்தின் கருத்து இன்றைய நடைமுறையில் உண்மை என்பதை காணலாம்.
முறையற்ற மனிதர்கள், பொய்யர்கள்,தரமற்ற மனிதர்களால் குடும்பங்கள் மற்றும் ஆண் , பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவே பெரியோர் திருமணம் நடைமுறையை கொண்டுவந்ததற்கு முக்கிய காரணம்.
இனக்குழு சமூகம் எனப்படும் பழங்குடி சமூககத்தை சார்ந்த
தொன்மையான குலத்தை சேர்ந்த மக்களும்
உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ வீரமானவரோ தந்து சமூகம் தாண்டி
பெண் கொடுக்கவோ எடுக்கவோ விரும்புவதில்லை.
காதலை இன்றைய தமிழ் சமூக சூழலில்
ஆதரிப்பது பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைத்து
குழந்தைகளை அனாதைகளாக்கும் ஈன செயலாக மாறிவிட்டது .
பண்பாடுமிக்க தமிழகத்தில்
தொட்டில் குழந்தை திட்டம் கொண்டுவரும் அளவுக்கு
பண்பாட்டை சீர்குலைத்து உள்ளது
அந்த ஈன செயலை புத்தியுள்ளோர் ஆதரிக்க
கூடாது. இன்றைய தமிழ் சமூகத்தில் 99 சத காதல்
திருமணங்கள் படு தோல்வியில் தான் முடியும்.
காரணம் என்னவெனில்
முறையற்ற வாழ்வை முறையாக்க
தமிழகம் முயன்று வெற்றிகொண்டது .
கீழ் மக்கள் எல்லா காலத்திலும்
இருந்து வருகின்றனர்.
ஆனால்
இன்று கீழ்மக்களின் வாழ்க்கை சிறப்பானதாக
மக்கள் மனங்களில் செலுத்தப்படுகிறது
கலை , இலக்கியங்கள்
வாழ்வை பண்படுத்த பயன்படவேண்டும்
ஆனால் இன்று
வாழ்வை சீரழிக்க பயன்படுகிறது
..
மன்னவனும் நீயோ ?
வளநாடும் உன்தோ?
என்று கேட்ட தமிழறிஞர்கள்
இன்று
தவறுகளை சுட்டிக்காட்ட
முயல்வதில்லை
-
என்ன காரணம்
என அனைவருக்குக்கும்
தெரியும்
------------------------------------------------------
கட்டுரை எழுத
கருத்துக்களை தந்து
உதவி செய்த
முகநூல் நண்பர்களுக்கு நன்றி

CAR BELOW 5 LAKSH

0 c

சோழர் காலத்தில் கோவில்கள்

0 c
சோழர் காலத்தில் கோவில்கள்
கல்வி நிலையங்களையும்
மருத்துவ சாலைகளையும் நடத்தி வந்தது
-------------------------------------------
சில கல்வெட்டுகளிலிருந்து 
-------------------------------------------------
கோயிற்குரிய செலவு போக

எஞ்சிய பொருளின் ஒரு பகுதியைக்
கல்வி வளர்ச்சிக்குச்
செலவிட்டு வந்தனர் என்பது
தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள
எண்ணாயிரம் என்ற ஊரிலுள்ள
கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.
ஒரு பகுதி
மருத்துவ நிலையத்திற்கும் செலவிடப்பட்டது
என்பது செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள
திருமுக்கூடல் கோயிற் கல்வெட்டால்
அறியப் படுகின்றது.
சதாசிவ பண்டாரத்தார் எழுதிய
முதற்குலோத்துங்க சோழன் நூலிலிருந்து
WWW.VAAA.IN
தமிழ் நூல்களின் ஆலயம்

தமிழக தொழிலாளர்

0 c
தமிழர்கள் நாம் எங்கினும் தொப்புள்கொடி உறவுகளே.
மலேசிய தமிழர்கள் கவனத்திற்கு:
மலேசியாவில் பாதிப்புக்குள்ளான தமிழக தொழிலாளர்களில் பெரும்பாலோர் மலேசிய தமிழ் முதலாளிகளினாலேயே பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்று செய்திகள் வருகின்றன.. பிற இன முதலாளிகளினால் தமிழக தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளான சம்பவங்கள் இருப்பினும் அது சந்தைக்கு வராது காரணம் அவர்கள் நமது உறவுகள் இல்லை.
பேராசை காட்டி தமிழ் நாட்டில் பணம் பிடுங்கும் முகவர்களிடம் பணத்தை இழந்ததும் அல்லாமல், அவர்கள் வழங்கிய திருட்டு விசாவில் வந்து சிக்கிக் கொண்டு வாழ்வை தொலைத்துவிட்டு தவித்து நிற்கும் அப்பாவிகளும் சரி, சட்டபூர்வமாக நுழைந்து சுரண்டும் முதலாளி வர்க்கத்தின் நடவடிக்கைகளால் சட்டவிரோதமான தொழிலாளர்களாக மாறியவர்களும் சரி, அனைத்தும் இழந்து இறுதியில் தடுப்பு முகாம்களிலேயே மாதக்கணக்கில் தவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இவர்களுக்கு நண்பர்களோ, உறவினர்களோ, வேறு யாராவது நலன்விரும்பிகளோ அவர்களது செலவில் பயணசீட்டு வாங்கித் தரும் பட்சத்தில் அவர்கள் விரைவில் நாடு திரும்பலாம். இல்லையெனில் மலேசிய அரசாங்கமோ, இந்திய தூதரகமோ ஏற்பாடு செய்யும் வரைக்கும் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை. நமது மலேசிய தமிழர்கள் , நமது தமிழக உறவுகளை பாதிப்பின் எந்த சூழ்நிலையில் கண்டாலும் உடனே உதவி செய்யுங்கள் காரணம் நமக்கு அல்லது உலகின் தமிழர்களுக்கு ஏதாகினும் தமிழகத்தில் அவர்கள் மட்டுமே துடிக்கிறார்கள்.
இந்திய தூதரகத்தின் பாரபட்ச்சம்;
பொதுவாக இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படும் தமிழக தொழிலாளர்கள் இந்திய தூதரகத்தில் இறுதியாக தஞ்சம் புகும் தருணத்திலும், அங்கும் தமிழர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றனர். பாதிக்கப்படுவது வடஇந்திய தொழிலாளர்களாக இருந்தால், அவர்களிற்கான தூதரகத்தின் அணுகுமுறை ஒரு மாதிரியாகவும், தென்னிந்திய தொழிலாளர்களுக்கான அணுகுமுறை ஒரு மாதிரியாகவும் இருப்பதாக புகார்கள் பத்திரிகையில் செய்திகளாக வந்துள்ளன. அந்நிய தொழிலாளர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பொதுவானது. இங்கே தமிழக தொழிலாளர்களை முதன்மைப்படுத்தியதன் காரணம் இந்த நாட்டில் வேலை பார்க்கும் பதினேழு இலட்சம் இந்திய தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள் என செய்திக் குறிப்பொன்று கூறுகின்றது. மலேசியாவில் தமிழர்களே பெரும்பான்மை என்பதால் இந்திய அரசாங்கம் அதன் தூதரக அதிகாரிகளாக தமிழர்களையே அதிகமாக நியமனம் செய்ய வேண்டும்.
மலேசிய அரசாங்கம்;
தேவைக்கு அதிகமாகவே சட்டரீதியான, சட்டவிரோதமான அந்நிய தொழிலாளர்கள் பணியாற்றும் மலேசியாவில் அந்நிய தொழிலாளர்கள் நலன் பேணும் விதிமுறைகள் கடுமையாக்கப்படவில்லை. மலேசிய அரசாங்கம், அந்நிய தொழிலாளர்கள் இஷ்டம் இருந்தால் வேலை செய்யலாம், அல்லது நாடு திரும்பலாம் என சட்டம் இயற்ற வேண்டும்.
தாயக உறவுகள் கவனிக்க;
தமிழக உறவுகள் தமிழகத்தில் தங்களுடைய வெளிநாட்டு அனுபவகங்களை தமிழ் பூமியில் விதைத்து சிறப்பாக அறுவடை செய்யலாம். சிறிய முதலீடுகள் தான் பின்னர் பெரிய நிறுவனங்களாக மாறி இருக்கின்றன. சிறிய பெட்டிகடை, பால் வியாபாரம், கடல் தொழில், என்றெல்லாம் முயற்சியுங்கள். தீய பழக்கம் இன்றி சொந்தங்களுடன் நம் பூமியில் வாழும் வாழ்க்கையே வசந்தம்.
மலேசியா செய்திகள்

Maya Devar 1 மணி நேரம் · #Manju Ganesh Thevar தொப்புளக்கரை - அருப்புக்கோட்டை அருகே முக்குலத்தோர் கோவிலை நாயக்கர்கள் உரிமை கொண்டாடுவதில் கலவரம் என்று செய்தி படித்தேன். இதற்கு காரணம் என்ன? பரம்பரை நிலத்தையெல்லாம் வந்திருக்கும் போனவனுக்கும் விற்றுவிட்டு விவசாயத்தை மறந்துவிட்டு இன்ஜினியரிங் படிப்புக்கு ஆசைப்பட்டு பிள்ளைகளை யமஹா தொழிற்சாலை வாசலில் ரோட்டில் படுக்க வைத்தோம். இன்று மீதியுள்ள கிராமத்தையும் வளைக்கிறார்கள். இப்படித்தானே தொண்டை மண்டலம் முழுவதும் முக்குலத்தோரை அழித்தார்கள். முக்குலத்தோர் பெண்களுக்கு அறியாமை அதிகம். அடுத்தவர்களைப் பார்த்து பேச்சைக் கேட்டு கணவர்களை தொல்லைப்படுத்தி சொத்துக்களை விற்கிறார்கள். விவசாயத்தை கேவலமாக நினைத்து சினிமா விளம்பர கனவுலகில் மிதக்கிறார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழ்வதும் மாதச் சம்பளமும் ஓரளவிற்கு வசதி என்றால் வெளிநாடு என்று கற்பனையை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள். தரையும் கூரையும் சொந்தமில்லாத ஆயிரம் சதுர அடிக்கு பல லட்சம் கொடுக்க பத்து ஏக்கரை விற்க தயாராகிறார்கள.எதிர்விளைவுகளைப் பற்றி சிந்திப்பது இல்லை.வாழ்ந்தால் சென்னையில்தான் இருப்பேன் கிராமங்களுக்கு போகமாட்டேன் கணவர் வீடு தேவையில்லை கணவன் கேட்கவில்லை என்றால் விவாகரத்து. பெண்ணைப் பெற்றவர்கள் மன நிலையும் அதுதான் எல்லாவற்றிற்கும் கணவரையும் புகுந்த வீட்டையும் குறை கூறுவதை பழக்கமாக போய்விட்டது. உச்ச நீதிமன்றம் கணவர் அல்லாது பிற ஆடவருடன் தொடர்பு கொள்வது தண்டனைக்குஉரியது இல்லை என்பது தனி மனித உரிமை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால். அதற்கு சமுதாயம் தண்டனை தரும்.ஆனால் விவாகரத்துக்கு ஆறு மாதம் கவுன்சிலிங் தேவை இல்லை என்பது குடும்பத்தை அழிக்கும் விஷயம். இதைத்தான் எதிர்க்க வேண்டும். குடும்பம் என்பது வெறும் சென்டிமெண்ட் விஷயம் அல்ல. அது சமுதாயம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அது வம்சம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது. கூட்டுக் குடும்பமாக இருந்த போது ஊரே சொந்தமாக இருந்தது. அது உடைந்து பங்காளிகள் குடும்பமாக இருந்த போதும் நிலம் கைவிட்டு போகவில்லை. அதுவும் குறுகி ஒரு குடும்பமாய் போது நிலமும் குறுக ஆரம்பித்துவிட்டது. இப்போது விவாகரத்து அதிகமாகி இன்றும் அழிகிறது. சாஃட்வேர் வேலை இனஜினியர் படிப்புதான் சிறந்தது என்று 20 வருடங்களுக்கு முன்பு பொய் பிரச்சாரம் செய்து ஏரிகளையெல்ல்ம் என்ஜீனியரிங் கல்லூரி ஆக்கினான் திராவிடனின் ஊடகங்கள்.இன்று என்ஜினியர் படிப்புக்கு வேலையில்லை உன் நிலமும் உன்னிடம் இல்லை இயற்கை விவசாயம் பேசுகிறான். விவசாய நிலத்தை மீத்தேன் எடுக்கவும் சாலை போடவும் எடுத்துக் கொள்கிறான். இன அழிப்பு போரினால் மட்டும் நிகழ்வதில்லை.மெல்ல மெல்லத் குடும்பம் சமூகம் பொருளாதாரம் வாழ்வாதாரம் கலாச்சாரம் வரலாறு அனைத்தையும் அழிப்பதில் உள்ளது.கோவில் சிலை திருடும் நில ஆக்கிரமிப்பு இரண்டும் ஒன்றுதான். முக்குலத்தோர் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள இழி நிலை முக்குலத்தோர் பெண்களின் அறியாமையே காரணம். படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் வித்யாசம் இல்லை. ஊரில் நிலத்தை விற்று சென்னையில் குடியேறி ஊரை மறந்ததால் இன்று தமிழ் நிலம் அந்நியர்களுக்கு சொந்தமாகி தமிழன் நிலமற்ற கூலியாக அண்டை மாநிலங்களுக்கு செல்கிறான். தமிழ் நாட்டில் தமிழன் ஒரு இனமாக இல்லாமல் ஒரு சாதியாகிப் போனான்.அதனால் ஆளுமை இல்லை அடி வாங்குகிறேன். தென் மண்டலத்தில் உள்ள பிரச்சனை கொங்கு மண்டலத்தில் இருப்பதில்லை.அங்கு கிராமப்புற நிலங்களை விற்பதில்லை. தொப்புளக்கரைதான் நமது பிரச்சனை அதில்தான் நம் அனைவரின் கவனமும் இருக்க வேண்டும். கருணாஸும் பரியேறும் பெருமாளும் தேவையற்றது. வளமான சோழ மண்டலத்தில் மீத்தேன் மூலம் அழிக்கிறார்கள். இதற்காகத்தான் முக்குலத்தோர் ஒற்றுமை மிக மிக அவசியம் இது காலத்தின் கட்டாயம். தொப்புளக்கரை உறவுகளுக்கு அமைப்புகள் மட்டுமல்ல அனைத்து மக்களும் ஒன்றுக் கூடி நம் கோவிலை மீட்போம். ஒன்று படுவோம் வென்று எடுப்போம்.

0 c

#Manju Ganesh Thevar
தொப்புளக்கரை - அருப்புக்கோட்டை அருகே முக்குலத்தோர் கோவிலை நாயக்கர்கள் உரிமை கொண்டாடுவதில் கலவரம் என்று செய்தி படித்தேன். இதற்கு காரணம் என்ன? பரம்பரை நிலத்தையெல்லாம் வந்திருக்கும் போனவனுக்கும் விற்றுவிட்டு விவசாயத்தை மறந்துவிட்டு இன்ஜினியரிங் படிப்புக்கு ஆசைப்பட்டு பிள்ளைகளை யமஹா தொழிற்சாலை வாசலில் ரோட்டில் படுக்க வைத்தோம்.


இன்று மீதியுள்ள கிராமத்தையும் வளைக்கிறார்கள். இப்படித்தானே தொண்டை மண்டலம் முழுவதும் முக்குலத்தோரை அழித்தார்கள்.


முக்குலத்தோர் பெண்களுக்கு அறியாமை அதிகம். அடுத்தவர்களைப் பார்த்து பேச்சைக் கேட்டு கணவர்களை தொல்லைப்படுத்தி சொத்துக்களை விற்கிறார்கள். விவசாயத்தை கேவலமாக நினைத்து சினிமா விளம்பர கனவுலகில் மிதக்கிறார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழ்வதும் மாதச் சம்பளமும் ஓரளவிற்கு வசதி என்றால் வெளிநாடு என்று கற்பனையை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள்.
தரையும் கூரையும் சொந்தமில்லாத ஆயிரம் சதுர அடிக்கு பல லட்சம் கொடுக்க பத்து ஏக்கரை விற்க தயாராகிறார்கள.எதிர்விளைவுகளைப் பற்றி சிந்திப்பது இல்லை.வாழ்ந்தால் சென்னையில்தான் இருப்பேன் கிராமங்களுக்கு போகமாட்டேன் கணவர் வீடு தேவையில்லை கணவன் கேட்கவில்லை என்றால் விவாகரத்து. பெண்ணைப் பெற்றவர்கள் மன நிலையும் அதுதான் எல்லாவற்றிற்கும் கணவரையும் புகுந்த வீட்டையும் குறை கூறுவதை பழக்கமாக போய்விட்டது.
உச்ச நீதிமன்றம் கணவர் அல்லாது பிற ஆடவருடன் தொடர்பு கொள்வது தண்டனைக்குஉரியது இல்லை என்பது தனி மனித உரிமை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால். அதற்கு சமுதாயம் தண்டனை தரும்.ஆனால் விவாகரத்துக்கு ஆறு மாதம் கவுன்சிலிங் தேவை இல்லை என்பது குடும்பத்தை அழிக்கும் விஷயம். இதைத்தான் எதிர்க்க வேண்டும்.
குடும்பம் என்பது வெறும் சென்டிமெண்ட் விஷயம் அல்ல. அது சமுதாயம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அது வம்சம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது. கூட்டுக் குடும்பமாக இருந்த போது ஊரே சொந்தமாக இருந்தது. அது உடைந்து பங்காளிகள் குடும்பமாக இருந்த போதும் நிலம் கைவிட்டு போகவில்லை. அதுவும் குறுகி ஒரு குடும்பமாய் போது நிலமும் குறுக ஆரம்பித்துவிட்டது. இப்போது விவாகரத்து அதிகமாகி இன்றும் அழிகிறது.
சாஃட்வேர் வேலை இனஜினியர் படிப்புதான் சிறந்தது என்று 20 வருடங்களுக்கு முன்பு பொய் பிரச்சாரம் செய்து ஏரிகளையெல்ல்ம் என்ஜீனியரிங் கல்லூரி ஆக்கினான் திராவிடனின் ஊடகங்கள்.இன்று என்ஜினியர் படிப்புக்கு வேலையில்லை உன் நிலமும் உன்னிடம் இல்லை இயற்கை விவசாயம் பேசுகிறான். விவசாய நிலத்தை மீத்தேன் எடுக்கவும் சாலை போடவும் எடுத்துக் கொள்கிறான்.
இன அழிப்பு போரினால் மட்டும் நிகழ்வதில்லை.மெல்ல மெல்லத் குடும்பம் சமூகம் பொருளாதாரம் வாழ்வாதாரம் கலாச்சாரம் வரலாறு அனைத்தையும் அழிப்பதில் உள்ளது.கோவில் சிலை திருடும் நில ஆக்கிரமிப்பு இரண்டும் ஒன்றுதான்.

முக்குலத்தோர் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள இழி நிலை முக்குலத்தோர் பெண்களின் அறியாமையே காரணம். படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் வித்யாசம் இல்லை.

ஊரில் நிலத்தை விற்று சென்னையில் குடியேறி ஊரை மறந்ததால் இன்று தமிழ் நிலம் அந்நியர்களுக்கு சொந்தமாகி தமிழன் நிலமற்ற கூலியாக அண்டை மாநிலங்களுக்கு செல்கிறான். தமிழ் நாட்டில் தமிழன் ஒரு இனமாக இல்லாமல் ஒரு சாதியாகிப் போனான்.அதனால் ஆளுமை இல்லை அடி வாங்குகிறேன்.

தென் மண்டலத்தில் உள்ள பிரச்சனை கொங்கு மண்டலத்தில் இருப்பதில்லை.அங்கு கிராமப்புற நிலங்களை விற்பதில்லை.

தொப்புளக்கரைதான் நமது பிரச்சனை அதில்தான் நம் அனைவரின் கவனமும் இருக்க வேண்டும். கருணாஸும் பரியேறும் பெருமாளும் தேவையற்றது.

வளமான சோழ மண்டலத்தில் மீத்தேன் மூலம் அழிக்கிறார்கள். 
இதற்காகத்தான் முக்குலத்தோர் ஒற்றுமை மிக மிக அவசியம் இது காலத்தின் கட்டாயம். 

தொப்புளக்கரை உறவுகளுக்கு அமைப்புகள் மட்டுமல்ல அனைத்து மக்களும் ஒன்றுக் கூடி நம் கோவிலை மீட்போம்.

ஒன்று படுவோம் வென்று எடுப்போம்.

முதுமக்கள் தாழி

0 c
முதுமக்கள் தாழிகள் என்பன பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள். ஈமத்தாழிகள் என்றும் அழைக்கப்படும் இவை பற்றி சங்கப் பாடல்களிலும் குறிப்புகள் உள்ளன. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் (புறம் 228) முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது. ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். இவ்வாறு புதைக்கப்பட்டத் தாழிகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. உடல் செயலிழந்த முதியவர்களை உயிருடன் புதைக்கவும் இத்தாழிகள் பயன்பட்டன என்ற கருத்தும் நிலவுகிறது.

-----------------------------------
 · 
நன்னன் துளு நாட்டு மன்னர் மரபினர்
(கொங்கண நாடு அரசர் -இன்றைய மங்களூர் உள்ளிட்ட வடக்கு கன்னட மாவட்டம் ,வடக்கு கேரளா மாவட்டம் மற்றும் கோவா பகுதிகள் )
கேரளத்தில் 
நன்னனைப் பெரிய மன்னனாகக் மதிக்கின்றனர்
முதுமக்கள் தாழிகளைப் புதைக்கும் இடுகாடுகளை
இன்றும் நன்னங்காடி என்று அழைக்கிறக்கின்றனர்.
முதுமக்கள் தாழியை நன்னங்காடிக் குடங்கள் என்றழைக்கின்றனர்.
இவ்வாறு சிறந்த
அரசபரம்பரையின் பெயரால்
முதுமக்கள் தாழியை பெயரிட்டழைப்பது
கன்னட நாட்டிலும் பழக்கமென்றுதெரிகின்றது.
கன்னட நாட்டில் இதையே ‘மோரியர் மனை’.
மோரியரங்காடி’ என்று அழைக்கின்றனர்.
மோரிய அரசர் களுடன் தொடர்புபடுத்திக் கூறுவதைக் கவனிக்கலாம்.
சங்க நூல்களில் மோரியர் படையெடுப்பு பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
சந்திரகுப்த மௌரியன் தன்
இறுதிக் காலத்தில்
கன்னட நாட்டில் தவம் புரிந்து
சல்லேகனம் செய்ததாக சைன நூல்கள் கூறுகின்றன.
மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின்
துளு நாடு நூலிலிருந்து