வெள்ளலூர் நாடு
இயக்குனர் சேரன் எந்த இனம் என்று தெரியாது.
இருந்தபோதிலும் இந்த ஒலி ஒளி பேழையில் நம்மைப்பற்றி மிக நேர்த்தியாக சொல்லியுள்ளார்.
http://www.youtube.com/watch?v=Dkshj4d38V8
நம்மைப்பற்றி, நம் இனத்தை சாராத, ஒரு சாதிக்காரன் பெருமிதத்தோடு சொல்லுவது நமக்கு பெருமையாக உள்ளது.
thanks to வெயிலணன்
சேரன் வெள்ளாள இனத்தை சார்ந்தவர். அவர் தேவரின மக்களினூடே வளர்ந்தவர், அவருடைய தாயும் தேவரின குழந்தைகளுக்கு இலவச கல்வி கற்று கொடுத்தவ்ர், மண்ணின் மீதும் மக்களின் மீது பாசமும் பற்றும் கொண்டவர், இதைப்பார்க்கும் போதுதான் எத்தனை உயரம் சென்றாலும் தன் மண்ணையும் மக்களையும் மறக்காதவர் என்பது புலனாகிறது..
ReplyDeleteநன்றி சேரனுக்கும் பகிர்ந்த உங்களுக்கும்..
thank u murugan
ReplyDelete